KARPATHU IAS Academy Official
34.9K subscribers
1.26K photos
24 videos
993 files
4.17K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Group 4 vacancies will be increase
அகர வரிசைப்படுத்தி எழுதுக அன்பு, சிட்டு, கழுகு, மயில், கிளி, புறா, தேனீ
(A) அன்பு, கழுகு, கிளி, சிட்டு, தேனீ, புறா, மயில்
(B) தேனீ, கிளி, அன்பு, கழுகு, புறா, மயில், சிட்டு
(C) கழுகு, அன்பு, கிளி, சிட்டு, தேனீ, புறா, மயில்
(D) அன்பு, கழுகு, கிளி, சிட்டு, தேனீ, மயில், புறா
(E) விடை தெரியவில்லை
சரியான இணைப்புச் சொல்
உணவு வகைகளும் உணவு சமைக்கும் முறைகளும் மொழியில் நயம்படச் சொல்லப்படும் முறைமையைப் படித்து சுவைத்து ___________ ஈர்ப்புடன் எழுதப்பழகுதல் - விடுபட்ட சரியான இணைப்புச் சொல்லைத் தேர்வு செய்க.
(A) அதனால்
(B) ஆகையால்
(C) எனவே
(D) அதுபோல
(E) விடை தெரியவில்லை
Group 1 Prelims exam 15.06.25

Hall ticket download now

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
மேலே இருக்கும் வீடியோவில் ஐந்தாவது Q5 கேள்விக்கு சரியான விடையை அளிக்க முயற்சி செய்யுங்கள்

மேலும் 100 கேள்விகள் உள்ளன குரூப் 4 தேர்வுக்கு நிச்சயம் உங்களுக்கு உதவும்

https://youtu.be/LcNiqdw9rss
இந்திய நீர் பாசனத்தின் தந்தை ?
எந்த அயல்நாட்டு படையெடுப்பாளர் நாளந்தா பல்கலைக்கழகத்தை சிதைத்து தரைமட்டம் ஆக்கினார்?
இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
(A) பண்புத் தொகை
(B) வினைத் தொகை
(C) வினையாலணையும் பெயர்
(D) வினைமுற்று
Maths question -
இந்த கேள்வி ரொம்ப ரொம்ப ஈஸி ஆனா நிறைய பேர் தப்பா விடை அடிப்பாங்க
"The deities I worship are three, the first deity is knowledge, the second deity is self-respecting, and
the third deity is good manners." said by __________?
"நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை,
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை" என கூறியவர் யார் ?