KARPATHU IAS Academy Official
38.3K subscribers
1.45K photos
25 videos
1.09K files
4.4K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
இன்று முதல் தினமும் தமிழ் மாதிரி தேர்வு இரவு 7.30 நடக்கும் இன்றைய தேர்வு தவறவிட வேண்டாம் வருகின்ற குரூப் போருக்கு நிறைய கேள்விகள் வரும் பார்த்து பயனடையுங்கள்.
👍218
இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

சேவல் எழுப்பும் அதிகாலை

மிதிவண்டி பயணம்

மாட்டுவண்டி பயணம்

மர நிழலில் பள்ளிக்கூடம்

வெட்டவெளியில் பொழுதுபோக்கு

பறித்து தின்ன கனிகள் ஓராயிரம்

அள்ளிக் குடிக்க நீரோடைகள் பல

காற்றோட்டமாய் வேலை பார்க்க விவசாய நிலம்

அமைதி கொண்டு வாழ அன்பான பரிசுத்தமான உறவுகள் அருகில்

இத்தனை இன்பம் தந்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
👍2419👏2
இன்றைய கூட்டு பிரார்த்தனை

கண்கள் நல்லனவற்றை பார்க்கட்டும்

காதுகள் நல்ல விஷயங்களை கேட்கட்டும்

நா இனிமையான சொற்களை பேசட்டும்

மனம் நல்லதைப் பற்றியே சிந்திக்கட்டும்

உடல் நல்ல செயல்களை மட்டும் செய்யட்டும்

நமது TNPSC மாணவர்கள் சிறப்பாக படித்து அரசு வேலைகளில் அமர வேண்டும்


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வளமுடன்
38👍1🤩1
7. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது
A) செய்யுளிசை அளபெடை
B) சொல்லிசை அளபெடை
C) இன்னிசை அளபெடை
D) ஒற்றளபெடை

8. 'பொறுத்தார் பூமியாள்வார்' என்பதன் இலக்கணக் குறிப்பு
A) முதனிலை தொழிற்பெயர்
B) வினையாலனையும் பெயர்
C) வினைத்தொகை
D) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

9. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
A) எந்+தமிழ்+நா
B) எந்த + தமிழ் +நா
C) எம்+தமிழ்+நா
D) எந்தம் +தமிழ்+நா
7
67. குறிப்பு விடைகள் எத்தனை?

A) 6
B) 5
C) 4
D) 3


68. பொருத்துக.
a) சுட்டுவிடை - 1. சுட்டிக் கூறும் விடை
b) மறைவிடை - 2. மறுத்துக் கூறும் விடை
c) நேர் விடை - 3. உடன்பட்டுக்கூறும் விடை
d) ஏவல் விடை - 4. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
Options:
A) 1, 2, 3, 4
B) 4, 3, 2, 1
C) 2, 1, 4, 3
D) 3, 4, 1, 2
2
88. குணமாலை நன்றாக வளர்ந்தாள் - இவ்வாக்கியத்தை பிறவினை வாக்கியமாக மாற்றுக.
A) குணமாலை நன்றாக வளர்ந்துகொண்டிருந்தாள்
B) குணமாலை நன்றாக வளர்த்தாள்
C) நன்றாக வளர்ந்தாள் குணமாலை
D) குணமாலை நன்றாக வளரப்பட்டாள்

89. செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர் செயற்கரிய செய்கலா தார் - இக்குறட்பாவில் மோனை அல்லாதது எது?
A) செயற்கரிய செயற்கரிய
B) செயற்கரிய செய்வார்
C) செயற்கரிய செய்கலாதார்
D) பெரியார் சிறியர்

90. நன்றி மறப்பது நல்லதன்று என்ற எதிர்மறை வாக்கியத்தை உடன்பாட்டு வாக்கியமாக மாற்றுக.
99. இது எவ்வகை வாக்கியம் என எழுதுக. சீவக சிந்தாமணி திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது.
A) உடன்பாட்டு வினை
B) செய்வினை
C) செயப்பாட்டு வினை
D) கட்டளை வாக்கியம்

100. கலக்கம் என்ற பொருள் விளக்கும் பொருத்தமான உவமை யாது?
A) கடலில் கரைத்த பெருங்காயம் போல்
B) கண்ணை காக்கும் இமை போல்
C) சூரியனைக் கண்ட பனி போல்
D) கடன் பட்டான் நெஞ்சம் போல்
3