பயணம் முடிவில்
கிடைக்கும் இருக்கை
போன்றது வாழ்க்கை.
ஒரு போதும் போராடுவதை மட்டும் நிறுத்தாதீர்கள்..
நீங்கள் தோற்றுப் போகலாம், அனைத்தையும் இழக்கலாம்..
ஆனால், நீங்கள் போராடிக் கொண்டே இருந்தால்..
உங்களால் நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும்..!!
வெற்றி மறுக்கப்படுவதில்லை சற்று தள்ளிப் போகிறது.
காலை வணக்கம்.
இப்படிக்கு கற்பது ias

❤41🔥6👍4
'Fruit of angel' is referred to ______ / 'தேவதூதர்களின் கனி' என குறிப்பிடப்படுவது?
Anonymous Poll
64%
மா / Mango
20%
பலா
11%
வாழை
5%
பப்பாளி
👍20❤6
மெதுவாகப் பேசு...
அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்...
நல்ல எண்ணத்தோடு இரு ...
அது உன் நடத்தையைப்
பாதுகாக்கும்...
உன்னைப் புரிந்துக் கொள்ளாத எவரும்
உன்னுடன் நிலைப்பதில்லை...
உன்னைப் புரிந்துக் கொண்ட எவரும்
உன்னிடமிருந்து விலகுவதில்லை ...
சாதனையில் இணைபவரை விட...
வேதனையில் இணைபவரே உண்மையான நண்பன்.
இனிய இரவு வணக்கம்.
அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்...
நல்ல எண்ணத்தோடு இரு ...
அது உன் நடத்தையைப்
பாதுகாக்கும்...
உன்னைப் புரிந்துக் கொள்ளாத எவரும்
உன்னுடன் நிலைப்பதில்லை...
உன்னைப் புரிந்துக் கொண்ட எவரும்
உன்னிடமிருந்து விலகுவதில்லை ...
சாதனையில் இணைபவரை விட...
வேதனையில் இணைபவரே உண்மையான நண்பன்.
இனிய இரவு வணக்கம்.
❤62🔥15👍11
⭕️If he could do it, so can you.👍
Walt Disney was rejected 302 times before he found an investor
He was fired from the newspaper for lack of imagination
His first company went bankrupt
🏆 History of success:🎯
Step by step, overcoming failures, he created the Walt Disney company, which is now valued at billions of dollars. He is also the winner of 32 Oscars.
“Dreams come true if you have the courage to follow them”
🚥Join and Share @Karpathuias

❤15🔥7👍1
Live class going —- its your lifeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
டிஎன்பிஎஸ்சி யில் கேட்கப்படும் முக்கிய பழமொழிகள்
———————————————————————————————
சுத்தம் சோறு போடும்.
நோய்க்கிடங் கொடேல்.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
காற்றுக்கு எதிரே துப்பினால் முகத்தில் விழும்.
காயம்படுமுன் கதறி அழாதே.
சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டான்.
ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம் இருக்கும்.
ஆள்பாதி ஆடை பாதி.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
தீங்குகளின் உறைவிடம் சோம்பல்.
வருமுன் காப்பதே நலம்.
கூழானாலும் குளித்துக் குடி.
வீட்டின் சுத்தமே! நாட்டின் சுத்தம்!
சுத்தமிருந்தால் சுகம் உண்டு.
சுத்தமான காற்று சுகாதாரமான காற்று.

❤26😁3
Match the following (Axiom-4) A. Sławosz Uznanski 1. India
B. Tibor Kapu 2. Hungary
C. Shubhanshu Shukla 3. Poland D. Peggy Whitson 4. United States
B. Tibor Kapu 2. Hungary
C. Shubhanshu Shukla 3. Poland D. Peggy Whitson 4. United States
Anonymous Quiz
56%
A) A-3, B-2, C-1, D-4
21%
B) A-1, B-2, C-3, D-4
20%
C) A-2, B-3, C-4, D-1
3%
D) A-4, B-1, C-3, D-2
❤3
சரவெடி கரண்ட் அபையர்ஸ் | ஒரு கேள்வி உன் வசம் #group4 #group2| Karpathuias
https://youtu.be/ZWr6M5RVh9Q
https://youtu.be/ZWr6M5RVh9Q
Which of the following statements about the International Space Station (ISS) are true?
1. It completes 16 orbits around the Earth daily.
2. It includes sleeping areas, gym, and a panoramic window. 3. It orbits Earth at an altitude of about 800 km.
1. It completes 16 orbits around the Earth daily.
2. It includes sleeping areas, gym, and a panoramic window. 3. It orbits Earth at an altitude of about 800 km.
Anonymous Quiz
31%
A) 1 and 2 only
25%
B) 1 and 3 only
13%
C) 2 and 3 only
30%
D) 1, 2 and 3