KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.33K photos
24 videos
1.04K files
4.29K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Big Important Announcement
1
👆🏻👆🏻👆🏻 அடுத்த தேர்வில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்று நினைத்தால் மேலே இருக்கும் வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும் குரூப் 2 குரூப் 2a அடுத்த வருட குரூப் 4 படிக்கும் மாணவர்களுக்காகவே இந்த வீடியோ
9👍8
Forwarded from Gr 2 - 2025 Future Batch EM
Test 3 - Announcement
8👍4
Group 2 Test 2 FB 2025 Question PPaper.pdf
6 MB
இந்த பிடிஎப் டெஸ்ட் ஓபன் பண்ணி பார்த்திராதீங்க ஓபன் செய்தல் வேலைக்கு போயிடுவீங்க. This pdf in English and Tamil .

PAID BATCH QUESTION
Topics- Polity, TN History, Maths and Reasoning.
Total Questions: 200
JOIN OUR BATCH
🔥53
Reasoning Question -

In the following series of numbers, how many 8s are there that are immediately preceded by a number which is a multiple of 3, but are not immediately followed by an even number?
3 8 5 9 8 7 6 8 3 4 8 1 3 8 9 2 8 6 1 8 7
A) One
B) Two
C) Three
D) Four
🔥105👏2
'MAGNIFICENT' என்ற வார்த்தையில் உள்ள அனைத்து உயிரெழுத்துக்களையும் ஆங்கில எழுத்துக்களில் அடுத்த எழுத்தால் மாற்றவும், அனைத்து மெய்யெழுத்துக்களையும் முந்தைய எழுத்தால் மாற்றவும், பின்னர் அனைத்து எழுத்துக்களையும் அகர வரிசைப்படி அடுக்கினால், வலது முனையிலிருந்து 4வது எழுத்தாக எது இருக்கும்?

@Karpathuias
15
The 3 C's of Life:

𝐂𝐡𝐨𝐢𝐜𝐞𝐬, 𝐂𝐡𝐚𝐧𝐜𝐞𝐬, & 𝐂𝐡𝐚𝐧𝐠𝐞𝐬.

You must make a Choice to take a Chance or your life will never Change.
👍41
நாம் சந்திக்கும்
எல்லா மாந்தர்களும்...
ஏதோ ஒன்றை நமக்குப்
பரிசளித்து செல்கிறார்கள்...
சிலர் சுகமாக!
சிலர் சோகமாக ..!!

நம்பிக்கை எப்போதுமே தேவைகளோடுதான் சேர்ந்திருக்கும். நீரோடு மீன்கள் வாழ்வது போல.

நம்பிக்கை என்பது தேவைகளின் கனவு. அது ஒரு ஆக்கபூர்வமான நினைவு. நினைப்பதெல்லாம் நடப்பது போன்றதொரு பிரம்மைதான் நம்பிக்கை. அது ஒரு தூண்டுதல். அது ஒரு ஈர்ப்பு


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம்* *நல்லதே நடக்கும்*.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
15
Group 2 Maths ??????
6
12,000 வேலை இழப்பு
9🤔7🥰2
Changes is hard—but so are you. Keep going. You’re doing better than you think.
6