Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
YouTube
Test - 4 நாள் திட்டம் | Group 2 வெற்றி கையேடு | TNPSC Strategy GE + GT
#TNPSCGroup2
#tnpsc2025
#group2studyplan
Government job 2025
இந்த TEST டவுன்லோட் பண்ணிக்கோங்க
தமிழ் & English
பொது அறிவு (T/E)
https://drive.google.com/drive/folders/1TGTFwexNadibY3qbOBJrBYO8O6-w7Nd_?usp=sharing
📚 பாடவாரியாக திட்டமிடல்
⏰ நேர ஒதுக்கீடு…

❤2
'MAGNIFICENT' என்ற வார்த்தையில் உள்ள அனைத்து உயிரெழுத்துக்களையும் ஆங்கில எழுத்துக்களில் அடுத்த எழுத்தால் மாற்றவும், அனைத்து மெய்யெழுத்துக்களையும் முந்தைய எழுத்தால் மாற்றவும், பின்னர் அனைத்து எழுத்துக்களையும் அகர வரிசைப்படி அடுக்கினால், வலது முனையிலிருந்து 4வது எழுத்தாக எது இருக்கும்?
@Karpathuias
@Karpathuias
❤14
The 3 C's of Life:
𝐂𝐡𝐨𝐢𝐜𝐞𝐬, 𝐂𝐡𝐚𝐧𝐜𝐞𝐬, & 𝐂𝐡𝐚𝐧𝐠𝐞𝐬.
You must make a Choice to take a Chance or your life will never Change.
𝐂𝐡𝐨𝐢𝐜𝐞𝐬, 𝐂𝐡𝐚𝐧𝐜𝐞𝐬, & 𝐂𝐡𝐚𝐧𝐠𝐞𝐬.
You must make a Choice to take a Chance or your life will never Change.
👍4❤1
நாம் சந்திக்கும்
எல்லா மாந்தர்களும்...
ஏதோ ஒன்றை நமக்குப்
பரிசளித்து செல்கிறார்கள்...
சிலர் சுகமாக!
சிலர் சோகமாக ..!!
நம்பிக்கை எப்போதுமே தேவைகளோடுதான் சேர்ந்திருக்கும். நீரோடு மீன்கள் வாழ்வது போல.
நம்பிக்கை என்பது தேவைகளின் கனவு. அது ஒரு ஆக்கபூர்வமான நினைவு. நினைப்பதெல்லாம் நடப்பது போன்றதொரு பிரம்மைதான் நம்பிக்கை. அது ஒரு தூண்டுதல். அது ஒரு ஈர்ப்பு
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம்* *நல்லதே நடக்கும்*.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

❤15
Changes is hard—but so are you. Keep going. You’re doing better than you think.
❤6
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - இக்குறள் உணர்த்தும் வரிசைமுறை என்ன?
நிற்க அதற்குத் தக - இக்குறள் உணர்த்தும் வரிசைமுறை என்ன?
Anonymous Quiz
2%
A) நிற்றல் -> கற்றல் -> கசடறக் கற்றல்
9%
B) கற்றல் -> நிற்றல் -> கசடறக் கற்றல்
11%
C) கசடறக் கற்றல் -> கற்றல் -> நிற்றல்
79%
D) கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்க வேண்டும் -> கற்றபடி நிற்க வேண்டும்.
❤14
Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
YouTube
குரூப் 2 முக்கிய அப்டேட் - Our Students | Karpathuias
#group2
#tnpsc exam
Government job 2025
#TNPSC
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
https://www.telegram.dog/KarpathuIAS
#tnpsccoaching
+919585305822 whatsApp – voice or Text.
(Any doubt) ☝🏻☝🏻☝🏻
#tnpsc exam
Government job 2025
#TNPSC
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
https://www.telegram.dog/KarpathuIAS
#tnpsccoaching
+919585305822 whatsApp – voice or Text.
(Any doubt) ☝🏻☝🏻☝🏻
❤3
Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
YouTube
இத படிக்காம டெஸ்ட் எழுதாதீங்க - please | Karpathuias
#group2preparation #group2
#tnpsc exam
Government job 2025
#TNPSC
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
https://www.telegram.dog/KarpathuIAS
#tnpsccoaching
+919585305822 whatsApp – voice or Text.
(Any doubt) ☝🏻☝🏻☝🏻
#tnpsc exam
Government job 2025
#TNPSC
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
https://www.telegram.dog/KarpathuIAS
#tnpsccoaching
+919585305822 whatsApp – voice or Text.
(Any doubt) ☝🏻☝🏻☝🏻
❤1
யாருக்கும் ரசிக்கத் தெரியவில்லை என்பதற்காக நிலவு அதன் அழகை இழந்து விடுவதில்லை..
அது போல உங்கள் அருமை தெரியாதவர்களைக் கவனத்தில் கொள்ளாதீர்கள்...
பிடித்த வாழ்க்கையை அமைத்துக்
கொள்கிறேன் என்று...
கிடைத்த வாழ்க்கையைத்
தொலைத்து விடாதீர்கள்!!
இனிய இரவு வணக்கம்.
அது போல உங்கள் அருமை தெரியாதவர்களைக் கவனத்தில் கொள்ளாதீர்கள்...
பிடித்த வாழ்க்கையை அமைத்துக்
கொள்கிறேன் என்று...
கிடைத்த வாழ்க்கையைத்
தொலைத்து விடாதீர்கள்!!
இனிய இரவு வணக்கம்.
❤40
Match the following abbreviations:
A. NHRC | 1. National Human Rights Commission
B. CEDAW | 2. Convention for Elimination of Discrimination Against Women C. UDHR | 3. Universal Declaration of Human Rights D. UNCRC | 4. UN Convention on Rights of Child

68%
A) A-1, B-2, C-3, D-4
7%
B) A-2, B-3, C-4, D-1
17%
C) A-3, B-4, C-1, D-2
5%
D) A-4, B-1, C-2, D-3
2%
E) Answer not
2%
Karpathuias Test batch Questions
❤2