KARPATHU IAS Academy Official ™∞
1854 இல் பம்பாயில் முதல் பருத்தி ஆலையைத் தொடங்கிய முதல் இந்தியர் யார்?
"1854 இல் பம்பாயில் முதல் பருத்தி ஆலையைத் தொடங்கிய முதல் இந்தியர் ஒரு பார்சி இனத்தவரான கோவாஸ்ஜி நானாபாய் தாவர் (1815–73) ஆவார்"
👍19❤5
அகில இந்திய இந்து மகாசபை 1915 இல் எங்கு தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
20%
அ) அலகாபாத்
47%
ஆ) வாரணாசி
24%
இ) ஹரித்வார்
9%
ஈ) டேராடூன்
❤2👍1
EXAM REMINDER
🎯Group 2 & 2A 2025 (28-09-2025)
Preliminary - 27 Days
☘🥰 வெற்றி வரும் வரை உழைப்பு அவசியம்...✒️🥰☘
🎯Group 2 & 2A 2025 (28-09-2025)
Preliminary - 27 Days
☘🥰 வெற்றி வரும் வரை உழைப்பு அவசியம்...✒️🥰☘
👍10❤3
நேற்று நடந்த CTS தேர்வில் கேட்கப்பட்ட Maths questions Discussion start panalamaa?
Date: 1.9.2025
Time - 3:00PM
Date: 1.9.2025
Time - 3:00PM
👍8❤2
"ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" எனத் தொடங்கும் கவிதையில், இறுதியில் கவிஞர் எதைப்பற்றிப் பாடுவதாக முடிக்கிறார்?
#Karpathuias Batch Question
#Karpathuias Batch Question
Anonymous Poll
29%
A) வானம், ஓடை, காடு போன்ற இயற்கை
14%
B) ஆடும் மயில் நிகர் பெண்கள்
24%
C) துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள்
32%
D) இன்பத் தமிழ்க் கல்வியின் தேவை
❤9
13_2025_CTS_II_DIPLOMA_ENGLISH_.pdf
738.5 KB
13_2025_CTS_II_DIPLOMA_ENGLISH_.pdf