KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.43K photos
25 videos
1.08K files
4.38K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Group 1 2025(01-12-2025)
Mains-85 Days

UPSC CSE-2026 (24-05-2026)
Preliminary -259 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 21 Days
👍54
TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவு.*

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு.

trb.tn.gov.in என்ற முகவரியில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வரும் நவ.15 மற்றும்16ம் தேதிகளில் TET தேர்வு நடைபெற உள்ளது.
8
2👍1😁1
இந்த விருதுகளுக்கு பின்னணியில் இருக்கும் தகவல் என்னவென்று உங்களுக்கு தெரியுமா அரசு அதிகாரியாக யோசிக்காமல் அரசு அதிகாரிக்காக தயாராகிக் கொண்டிருக்கும் புத்திசாலி மாணவராக யோசித்து பதில் கூறவும்
10🔥5
https://t.me/tnpscgovjob

டிசம்பர் 2025 வருடாந்திர அட்டவணை வெளியிடப்படும்
எனவே 2026 குரூப் 4,2, 2ஏ, 1, போன்ற அனைத்து தேர்வுக்கு தமிழ் பொது அறிவு இரு மொழிகளிலும் படிக்க அக்டோபர் இரண்டு முதல் தயாராகுங்கள் அதற்கு இந்த குழுவில் இப்போது இருந்தே இணைந்து கொள்ளுங்கள்.
👍1511
dont miss the chance - join LIVE CLASS
𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  

அத்தனைக்கும்
தீர்வு உண்டு..

தீர்வு என்பது
நாம் தீர்மானித்தபடி அமையாது...

காலம் தீர்மானிக்கும்படி
தான் அமையும்.
👍2318
👍141🤔1
ஆறுதல் எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் உங்களை நீங்களே கூர்மைப்படுத்திக் கொள்வதற்கு சவாலை நோக்கி வேண்டுமென்றே அடியெடுத்து வைக்க வேண்டும். அட்ரினலினைத் தூண்டும், உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தாத, உங்கள் முழு கவனத்தையும் கோரும். அதுதான் வளர்ச்சியினை ஏற்படுத்தும், எளிதாகப் பாதுகாக்கப்பட்ட நிலையில் அதை அடைய முடியாது.

So Get out from your Comfort Zone
14
Discuss this Question

தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூட்டுத்தொகை 60. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப் போல ஐந்து மடங்கு. 6 ஆண்டுகளுக்குப் பிறகு மகனின் வயது?
The sum of ages of father and son is 60. Six years ago, the father's age was five times the son’s. Son’s age after 6 years?

A) 12.5
B) 18.5
C) 20
D) 22
5👍5🔥1
எவ்வளவோ திறமைகள் உங்களுக்கு இருந்தாலும்,

அதில் மிகவும் முக்கியமாக நீங்கள் வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமை,

உங்களுடைய மனதை உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மட்டும் தான்.

இனிய இரவு வணக்கம்.
👍3011🔥9