11_2025_GT_WITH_GS_GRP_II_IIA.pdf
18.2 MB
Group 2/2A Tentative Subjects(Answer Keys)
❤4
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG Teacher) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுதாரர்கள், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நவம்பரில் நடத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென அக்டோபர் 12ஆம் தேதிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டதால் தயாராக இயலவில்லை என்று கூறினர்.
அரசு தரப்பில், 2.36 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டுகள் தயாராகி அனுப்பப்பட்டுள்ளன; ஓஎம்ஆர் பதில் தாள்களும் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன, எனவே இப்போது தேர்வை தள்ளிவைப்பது விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, “தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது” என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.

❤5👏1