KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.43K photos
25 videos
1.08K files
4.38K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
கர்நாடகாவில் 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது எந்த வம்சத்துடன் தொடர்புடையது?
#Karpathuias_CA_PDF
Anonymous Poll
30%
• A) சாளுக்கியர்கள்
29%
• B) ஹொய்சளர்கள்
18%
• C) சாளுவ பைரராசா
23%
• D) விஜயநகரம்
👍46
ஒரு பெண் விண்வெளியில் அதிக நேரம் நடந்து சென்றதற்கான புதிய சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்தார். அது எவ்வளவு நேரம்?
#Karpathuias_CA_PDF
Anonymous Poll
14%
• A) 55 மணி நேரம்
45%
• B) 58 மணி நேரம்
22%
• C) 60 மணி நேரம்
18%
• D) 62 மணி நேரம்
👍481
"காக்கினென்" என்பதன் சரியான பிரித்தெழுதுக எது?   #Karpathuias Test batch Q
Anonymous Poll
38%
A) காக்கின் + என்
14%
B) காக்கின் + ஏன்
43%
C) காக்கின் + என்
5%
D) காக்கின் + ஏன்
🤔20👍12
1. Greatness isn’t what you achieve, it’s who you become when you refuse to quit.

2. Extraordinary results are a matter of repeating ordinary actions over a long period of time.

Start with ordinary.

3.Confidence is built in private (by keeping promises to yourself.) Motivation fades. Habits win.

Stack consistency. Grow, quietly and permanently.

#KarpathuIAS
Join @Karpathuias
14👍3
IMPORTANT AUDIO FOR ALL STUDENTS. #group4 #TNPSC #GROUP2 #Karpathuias
11
"ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" எனத் தொடங்கும் கவிதையில், இறுதியில் கவிஞர் எதைப்பற்றிப் பாடுவதாக முடிக்கிறார்?
#Karpathuias Batch Question
Anonymous Poll
29%
A) வானம், ஓடை, காடு போன்ற இயற்கை
14%
B) ஆடும் மயில் நிகர் பெண்கள்
24%
C) துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள்
32%
D) இன்பத் தமிழ்க் கல்வியின் தேவை
9