Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUnlex7vOOw9KDEPx8RUKszO
இந்த Playlist ல் 2026 ஆம் ஆண்டுக்கான எல்லா வகுப்புகளும் இருக்கும்

YouTube
2026 TNPSC CLASS (TAMIL, GK , MATHS)
Share your videos with friends, family, and the world
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
YouTube
Day 2: பிரித்து எழுதுக சேர்த்து எழுதுக புணர்ச்சி விதிகள் சந்திப்பிழை + PYQ PDF | TNPSC 2026
Day 2: பிரித்து எழுதுக சேர்த்து எழுதுக புணர்ச்சி விதிகள் சந்திப்பிழை + SCHOOL BOOK + OUT SOURCE +PYQ PDF | TNPSC 2026
FULL SCHEDULE & Payment details with QR Code- DOWNLOAD
https://drive.google.com/file/d/1svIOMnY2wg4XBcFKXrg36R0zScrrKYnx/view?usp=drive_link…

❤2
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
இன்று ஒரு சில மாணவர்களிடம் அலைபேசியில் அழைக்க உள்ளேன் ஆகையால் நியூ number வந்தால் எடுத்துப் பேசுங்கள்
❤5🤔1
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
YouTube
TNPSC Maths அடிப்படை - Full Short cuts | அரை மணி நேரத்தில் 25 கேள்வி முடிக்க | பயிற்சி செய்
Day 3: Maths Class 1 | TNPSC 2026 Batch
FULL SCHEDULE & Payment details with QR Code- DOWNLOAD
https://drive.google.com/file/d/1svIOMnY2wg4XBcFKXrg36R0zScrrKYnx/view?usp=drive_link
✅ Full 1-Year Schedule Explanation (350 Days + 95 Tests)
✅ Subject-wise…

❤3
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
YouTube
Day 2: Economics Class 3 | Unemployment in Tamil and English | TNPSC 2026
Master Day 2 Economics for TNPSC 2026 Now
FULL SCHEDULE & Payment details with QR Code- DOWNLOAD
https://drive.google.com/file/d/1svIOMnY2wg4XBcFKXrg36R0zScrrKYnx/view?usp=drive_link
✅ Full 1-Year Schedule Explanation (350 Days + 95 Tests)
✅ Subject-wise…
FULL SCHEDULE & Payment details with QR Code- DOWNLOAD
https://drive.google.com/file/d/1svIOMnY2wg4XBcFKXrg36R0zScrrKYnx/view?usp=drive_link
✅ Full 1-Year Schedule Explanation (350 Days + 95 Tests)
✅ Subject-wise…
❤6
எங்களுடைய டெஸ்ட் பேச்சின் சிறப்பம்சமே விடைகளும் இருக்கும் அதற்கான விளக்கமும் இருக்கும் வெறும் ஆன்சர் கீ NO NO .
ANSWER WITH EXPLANATION PDF
ANSWER WITH EXPLANATION PDF
👍5❤2
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
உலகத்தையே வெல்லும் சக்தி உனக்குள்ளே இருந்தாலும், நீ வெல்லும் வரை இந்த உலகம் உன்னை வேடிக்கையாகக் கூட பார்க்காது.
அதே நீ வென்று விட்டால்,கோமாளியாக இருந்தால் கூட உன்னைக் கடவுளாகப் பாவிக்கும்.
ஆகவே தோல்வியின் போது கற்றுக் கொண்டப் பாடமெனும் கற்களை
வெற்றிக்கான பாதைகளின் பள்ளங்களில் வெற்றிகரமாக
போட்டு நிரப்பு.
அது போல் முன்னேற வேண்டுமானால் பிறர் முதுகில் இடம் தேடாதே. தன்னார்வம் கொண்ட கால்கள் தாண்டி வரும் தடைகளை
கருமமே கண்ணாகக் காரியத்தை காலமெல்லாம் முயற்சித்தால்
பொன்னான எதிர்காலம் புலப்படும் நாள் தூரமில்லை உணர்ந்து கொண்டு முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

❤12👍7🙏5🥰1
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
November 1-5 CA 2025b.pdf
4.2 MB
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
November 1-5 CA 2025 tamilb.pdf
5.1 MB