Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
Current Affairs Feb 01 to 06 Tamil and English P.pdf
32.8 MB
𝐄𝐗𝐀𝐌 𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑 (02/03/𝟐𝟎𝟐6)
🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘
𝟎𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔 187 𝐝𝐚𝐲𝐬 📝
🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥𝐥 𝐚𝐧𝐝 𝐥𝐥 𝐀 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘
𝟐𝟓.𝟏𝟎.𝟐𝟎𝟐𝟔. 236 𝐝𝐚𝐲𝐬 📝
🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐈𝐕
𝟐𝟎.𝟏𝟐.𝟐𝟎𝟐𝟔 292 𝐝𝐚𝐲𝐬 📝
🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐈𝐈 A ( MAINS)
15.03.2026 12 days 📖
உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உழைப்பை விதையுங்கள் ; பதவியும், புகழும் உங்களைத் தேடி வரும்...!!!
🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘
𝟎𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔 187 𝐝𝐚𝐲𝐬 📝
🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥𝐥 𝐚𝐧𝐝 𝐥𝐥 𝐀 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘
𝟐𝟓.𝟏𝟎.𝟐𝟎𝟐𝟔. 236 𝐝𝐚𝐲𝐬 📝
🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐈𝐕
𝟐𝟎.𝟏𝟐.𝟐𝟎𝟐𝟔 292 𝐝𝐚𝐲𝐬 📝
🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐈𝐈 A ( MAINS)
15.03.2026 12 days 📖
உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உழைப்பை விதையுங்கள் ; பதவியும், புகழும் உங்களைத் தேடி வரும்...!!!
❤8🔥7🥰1
KARPATHU IAS Academy Official ™∞
https://youtu.be/M4K8-F1BqR4
டிஎன்பிஎஸ்சி படிக்கும் மாணவர்களே தயவுசெய்து தொடர்ந்து கொடுக்கும் நடப்பு நிகழ்வுகள் வீடியோவை பாருங்கள் மிகுந்த சிரமத்துக்கு நடுவே செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் பார்த்தால் தான் அடுத்தடுத்து இதுபோன்ற பல வீடியோக்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வரும்.
நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டிருக்கிறேன் வாருங்கள் சேர்ந்து வெற்றி பெறுவோம்.
நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டிருக்கிறேன் வாருங்கள் சேர்ந்து வெற்றி பெறுவோம்.
👍27🔥8🙏1
பல youtube சேனல்கள் நடப்பு நிகழ்வுகள் CA ஒரே ஒரு மொழியில் மட்டும் கொடுத்து AMOUNT வாங்கிக் கொள்கிறார்கள் நாம் அதை செய்வதில்லை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். இலவசம் என்றாலே அலட்சியம் தான் என்றால் நீங்களே உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்.
❤25
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
தினம் தினம் கதிரவன்
எப்போது உதிக்கிறதோ,
அதுதான் விடியல்
எல்லோருக்கும்...
உனக்கு விடியல்
கதிரவனால் அல்ல,
நீ அதிகாலையில்
எப்போது கண்விழிக்கிறாயோ...
அதுதான்
உனக்கு விடியல்...
கதிரவனின் விடியல்
பூமிக்கு
மட்டுமே உனக்கில்லை...
உன் வீட்டு குடத்து நீரிலும்
உன் முகம் பார்க்கலாம்...
நீ அருகில் சென்று
தலைகவிழ்ந்தால்...
நீ தொலைவில்
இருந்து பார்த்தால்,
குடத்தின் உள்ளிருக்கும் நீர்கூட
உன் கண்ணிற்கு தெரியாது...
எதையும் சந்திக்க தயாராக இருந்தால்...
வெற்றி உன் வசம்
உற்சாகமான காலை வணக்கம்🙏
தினம் தினம் கதிரவன்
எப்போது உதிக்கிறதோ,
அதுதான் விடியல்
எல்லோருக்கும்...
உனக்கு விடியல்
கதிரவனால் அல்ல,
நீ அதிகாலையில்
எப்போது கண்விழிக்கிறாயோ...
அதுதான்
உனக்கு விடியல்...
கதிரவனின் விடியல்
பூமிக்கு
மட்டுமே உனக்கில்லை...
உன் வீட்டு குடத்து நீரிலும்
உன் முகம் பார்க்கலாம்...
நீ அருகில் சென்று
தலைகவிழ்ந்தால்...
நீ தொலைவில்
இருந்து பார்த்தால்,
குடத்தின் உள்ளிருக்கும் நீர்கூட
உன் கண்ணிற்கு தெரியாது...
எதையும் சந்திக்க தயாராக இருந்தால்...
வெற்றி உன் வசம்
உற்சாகமான காலை வணக்கம்🙏
❤19🔥3🙏1
https://youtube.com/live/B4CNBhHBTs0?feature=share
🎯Daily Current Affairs – 03 & 04 March
LIVE - RECORDED
Mar 5, 2026,
TIME - 7:45 AM
🎯Daily Current Affairs – 03 & 04 March
LIVE - RECORDED
Mar 5, 2026,
TIME - 7:45 AM
👌2
05.03.2026 ✅
இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத்தேர்வு [CSP26] [24-05-2026]
👉- 80 நாட்கள் உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலைத்தேர்வு [TNPSC26] [06-09-2026]
👉- 185 நாட்கள் உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A முதல்நிலைத்தேர்வு [TNPSC26] [25-10-2026]
👉- 235 நாட்கள் உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 [TNPSC26] [20-12-2026]
👉- 290 நாட்கள் உள்ளன.
👍7❤5
ஒரு மாணவியின் கதறல் மற்றும் வெற்றியின் கதை
————————————————————————————
குரூப் 4 இல் பள்ளிக்கல்வித்துறையை தேர்ந்தெடுத்தார் எல்லோரும் கிளர்க் என்று குறைத்து மதிப்பிட்டார்கள்
ஆனால் B.Ed முடித்துள்ள அவர்
யூஜி டிஆர்பி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றார்
பிறகு பிஜிடிஆர்பி தேர்வில் தன் சொந்த மாவட்டத்திலேயே ஆசிரியராக தற்போது பணியாற்றுகிறார்
அந்த ஒரு வார்த்தை நீங்கள் கிளார்க் தானே அந்த வேலையை மட்டும் பாருங்கள்
இப்போது ஆசிரியர்
அவருடைய அடுத்த இலக்கு மாவட்ட கல்வி அதிகாரி
இது என் கண் முன்னே நடந்த உரையாடல்
இதற்கு KarpathuIAS சாட்சி
————————————————————————————
குரூப் 4 இல் பள்ளிக்கல்வித்துறையை தேர்ந்தெடுத்தார் எல்லோரும் கிளர்க் என்று குறைத்து மதிப்பிட்டார்கள்
ஆனால் B.Ed முடித்துள்ள அவர்
யூஜி டிஆர்பி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றார்
பிறகு பிஜிடிஆர்பி தேர்வில் தன் சொந்த மாவட்டத்திலேயே ஆசிரியராக தற்போது பணியாற்றுகிறார்
அந்த ஒரு வார்த்தை நீங்கள் கிளார்க் தானே அந்த வேலையை மட்டும் பாருங்கள்
இப்போது ஆசிரியர்
அவருடைய அடுத்த இலக்கு மாவட்ட கல்வி அதிகாரி
இது என் கண் முன்னே நடந்த உரையாடல்
இதற்கு KarpathuIAS சாட்சி
🔥39❤8
மனிதன்
அடுத்தவரின்
பிடிவாதத்தைத்
திமிர் என்றும்...
தன் பிடிவாதத்தை
மன உறுதி என்றும் நேர்த்தியாகப்
பிரித்துப் பார்க்கிறான்.
அடுத்தவரின்
பிடிவாதத்தைத்
திமிர் என்றும்...
தன் பிடிவாதத்தை
மன உறுதி என்றும் நேர்த்தியாகப்
பிரித்துப் பார்க்கிறான்.
👍18👏8❤1
மனிதன்
அடுத்தவரின்
வெற்றியை
அதிர்ஷ்டம் என்கிறான்...
ஆனால்
தன் வெற்றியை
திறமை என
பெருமைப்படுகிறான்.
மனிதன்
அடுத்தவரின்
தோல்வியை
பலவீனம் என்கிறான்...
ஆனால்
தன் தோல்வியை
அனுபவம் என
ஆறுதல் படுத்திக் கொள்கிறான்.
அடுத்தவரின்
வெற்றியை
அதிர்ஷ்டம் என்கிறான்...
ஆனால்
தன் வெற்றியை
திறமை என
பெருமைப்படுகிறான்.
மனிதன்
அடுத்தவரின்
தோல்வியை
பலவீனம் என்கிறான்...
ஆனால்
தன் தோல்வியை
அனுபவம் என
ஆறுதல் படுத்திக் கொள்கிறான்.
🔥19👍9❤7