Who showed that “air is not an elementary substance, but a composition or mixture of gases?
“காற்று என்பது ஒரு அடிப்படைப் பொருள் அல்ல ஆனால் அது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை” என்ற சோதனையை நிருபித்தவர் யார்? @Karpathuias
“காற்று என்பது ஒரு அடிப்படைப் பொருள் அல்ல ஆனால் அது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை” என்ற சோதனையை நிருபித்தவர் யார்? @Karpathuias
Anonymous Poll
13%
Scheele / ஷீலே
24%
Jan Ingenhousz / ஜான் இங்கன்ஹவுஸ்
43%
Joseph Priestley / ஜோசப் பிரிஸ்ட்லி
20%
Daniel Rutherford / டேனியல் ரூதர்ஃபோர்ட்
👍1
Consider the following statements.
I. Isobar elements have the same mass number but different atomic numbers.
II. Isotopes have atoms of the same element can have the same number of neutrons but different mass number.
Which of the statements given above is/are incorrect?
பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
I. ஐசோபார் தனிமங்கள் ஒரே நிறை எண்ணைக் கொண்டிருக்கின்றன, ஆனால் வெவ்வேறு அணு எண்களைக் கொண்டுள்ளன.
II. ஐசோடோப்புகளில் ஒரே தனிமத்தின் அணுக்கள் ஒரே எண்ணிக்கையிலான நியூட்ரான்களையும் வெவ்வேறு நிறை எண்களையும் கொண்டுள்ளது.
மேற்கூறியவற்றுள் தவறானது எது/ எவை?

👍3
👍3🤔1
#Group_4
The announcement of dates for the counselling is communicated to the individuals. It will be a long process of counselling a few hundreds per day
The announcement of dates for the counselling is communicated to the individuals. It will be a long process of counselling a few hundreds per day
👍2
Forwarded from TNPSC Study Batch 23-24
போா்களம் நீ
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே… மகனே…
காற்றுக்கு
ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது...
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே… மகனே…
காற்றுக்கு
ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது...
👍15
AJ_SUBJECT_PAPER_1_09_2023.pdf
13.3 MB
AJ_SUBJECT_PAPER_1_09_2023.pdf
AJ_TET_GS_PAPER_2_09_2023.pdf
9.1 MB
AJ_TET_GS_PAPER_2_09_2023.pdf
அனைவருக்கும் வணக்கம் இன்றைய மீதமுள்ள வகுப்புகள் நாளை பதிவேற்றம் செய்யப்படும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன் - நேற்று மழை காரணத்தால் மின்பழுதாகிவிட்டது என்ற காரணத்தினாலும் நாளை வகுப்புகள் தொடரும்.
👍9