The State Election Commissioner, can be removed only by ______. / மாநில தேர்தல் ஆணையர், ______ ஆல் நீக்கப்படுவார்.
Anonymous Quiz
27%
Governor / ஆளுநர்
61%
President / குடியரசுத் தலைவர்
7%
CJI / இந்திய தலைமை நீதிபதி
5%
CJ oh High Court of the state / உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
🔥3👍2
*ASSISTANT JAILOR RESULT PUBLISHED :*
https://www.tnpsc.gov.in/english/Checkresult.aspx?key=e0bcab68-28a0-46a3-92ba-0968ceef3388&&id=37C17E24-0412-4A3E-8C07-0E2942552E98
வாழ்த்துக்கள் 🔥
https://www.tnpsc.gov.in/english/Checkresult.aspx?key=e0bcab68-28a0-46a3-92ba-0968ceef3388&&id=37C17E24-0412-4A3E-8C07-0E2942552E98
வாழ்த்துக்கள் 🔥
Free Live Telegram Test Batch @Karpathuias
நண்பர்களே விரைவில் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு விரைவில் அறிவிப்பு வரும்,
நமது Telegram சேனலில் தினமும் 30 கேள்விகள் பதிவிடப்படும்
September 21 முதல் ஆரம்பமாகும்
கீழே நமது Telegram channel லிங்க் உள்ளது
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஒன்றிணைவோம்-பயனடைவோம்
https://www.telegram.dog/KarpathuIAS
☝🏽☝🏽☝🏽
Teelgram லிங்க்

Telegram
KARPATHU IAS Academy Official ™∞
Prepare TNPSC Prelims and Mains in easy way.
https://www.youtube.com/c/karpathuias
https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow
+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing
Admin @KUBENDRAN_KIAS
https://www.youtube.com/c/karpathuias
https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow
+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing
Admin @KUBENDRAN_KIAS
👍14👏4❤2🥰2😁1
ஒரு மளிகை கடைக்காரர் ரூ.2.04/ கி.கி. கோதுமையையும் ரூ.2.88/ கி.கி. கோதுமையையும் எந்த விகிதத்தில் கலக்கினால் கிலோ கிராமிற்கு ரூ. 2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்? #Karpathuias
Anonymous Quiz
18%
3:4
36%
5:3
36%
3:2
11%
2:3
👍9
தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் என்று பறவைகள் வலசைபோதலை பற்றிக் கூறியவர்
Anonymous Quiz
3%
பாரதிதாசன்
85%
சத்திமுத்தப்புலவர்
4%
பாரதியார்
9%
சலீம் அலி
👍1
M.G.R Nutritious Meal scheme was started in the year ______ / எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு.
Anonymous Quiz
8%
1992
70%
1982
18%
1972
4%
1962
👍1
சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும்
சரியான நேரத்தில் எதிர்பார்த்தபடியே நடக்கலாம்.
சில நேரங்களில் நடக்காமலும் போகலாம்.
எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.
இங்கு சூழ்நிலைகளும் சரி நமது மனமும் சரி மாறிக்கொண்டே தான் இருக்கும்.
ஆகவே நடப்பதை ஏற்றுக்கொண்டு
நதி போல நகர்ந்து கொண்டே இருங்கள்!
தேங்கிய நீரை விட ஓடும் நீருக்கே மதிப்பு அதிகம்!
உங்கள் வாழ்வில் உங்கள் திட்டத்தை விட
உங்களை படைத்தவனின் திட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.
முழுமையாக இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.
நீங்கள் நினைப்பதை விட மிகச் சிறப்பாக வாழ்வீர்கள்!
*இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்* 💐
*வாழ்க வளமுடன் நலமுடன்* 🙏

👍48❤12
Junior Analyst - Drugs Testing Laboratory.pdf
2.7 MB
Junior Analyst - Drugs Testing Laboratory.pdf
👍2
Research Assistant in the.pdf
2.5 MB
Research Assistant in the.pdf