KARPATHU IAS Academy Official
38.2K subscribers
1.46K photos
25 videos
1.09K files
4.42K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
GK Question
Try to Answer
உண்மையிலேயே நீங்க டி என் பி எஸ் படிக்கிறீங்களா அப்ப விடையை சொல்லுங்க
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை
அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்
Anonymous Quiz
15%
கர்னல் ஜில்லஸ்பி
48%
சர் ஜான் கிரடாக்
28%
தளபதி அக்னியூ
9%
வில்லியம் பெண்டிங்
👍6🤔1
GK Question 2
Try to Answer
உண்மையிலேயே நீங்க டி என் பி எஸ் படிக்கிறீங்களா அப்ப விடையை சொல்லுங்க
👍6
திருக்குமரனிடம் 360 ஆப்பிள் பழங்கள் இருந்தன. அவற்றை அவர் குழந்தைகளுக்கு சமமாக மீதம் இன்றி பகிர்ந்து அளிக்க விரும்பினார் எனில் அவரால் எத்தனை விதங்களில் பகிர்ந்த அளிக்க முடியும்
Anonymous Quiz
32%
20
22%
21
36%
24
9%
25
👍2😁1
560 என்ற எண்ணை இரண்டு காரணிகளின் பெருக்கற்பலனாக எத்தனை வகைகளில் எழுத முடியும்
Anonymous Quiz
12%
5
36%
10
40%
15
13%
20
👍1🤔1
Find the sum of factors of 360. / 360 இன் காரணிகளின் கூட்டுத்தொகையைக் கண்டறியவும்
Anonymous Quiz
6%
975
41%
990
46%
1170
7%
1175
🤔4
Live started
Vanga Padikalam
Next Maths Questions Topic
A number when divided by 24 it leaves a remainder 11. What is the remainder when the same number is divided by 8?
ஒரு எண்ணை 24 ஆல் வகுத்தால் அது மீதி 11ஐ விட்டுவிடுகிறது. அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் மீதி என்ன?
Anonymous Quiz
9%
2
53%
3
26%
5
13%
11
😁1🤔1
A number when divided by 45 it leaves a remainder 16 what is the remainder when three times of the number is divided by 9
ஒரு எண்ணை 45 ஆல் வகுத்தால் அது மீதி 16, அந்த எண்ணின் மூன்று மடங்கு 9 ஆல் வகுத்தால் என்ன மீதி கிடைக்கும்
Anonymous Quiz
8%
2
49%
3
28%
58
14%
48
👍2
Find the Answer
#tnpsc
@Karpathuias
Options 👇🏻👇🏻👇🏻
👍1