KARPATHU IAS Academy Official
39.3K subscribers
1.34K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
டி என் பி எஸ் சி தேர்வில் ஜெய்ஹிந்த் என்று எழுதியதால் நிராகரிக்கப்பட்ட விடை தாள்
👍4
#group4 Question “வீட்டுக்கு உயிர் வேலி!
வீதிக்கு விளக்குத் தூண்!
நாட்டுக்குக் கோட்டை மதில்! நடமாடும் கொடிமரம் நீ” - யார் யாரைப் பார்த்துப் பாடியது?
Anonymous Quiz
49%
அ) தாராபாரதி - இளைஞர்களை
26%
ஆ) பாரதிதாசன் - படித்தவர்களை
20%
இ) அப்துல்ரகுமான் - தாய்மார்களை
5%
ஈ) மேத்தா – முதியவர்களை
👍4
மாவட்டவாரியாக கூட்டுறவு வங்கிதேர்வுக்கான அறிவிப்பு வெளியிடபட்டது..

1. CHENNAI -

2. KARUR- https://drbkarur.net

3. SIVAGANGAI- https://drbsvg.net

4. NAMAKKAL- https://drbnamakkal.net
😁1
💥💥💥💥💥💥💥💥💥💥🥳இன்றைய மாணவர்களாகிய நாளை அதிகாரிகள் அனைவருக்கும் கற்பது ஐஏஎஸ் இன் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

"பாதுகாப்பாகவும் குடும்பத்தோடும் நண்பர்களோடும்" நாளை நம் தாய் தமிழ்நாட்டிற்கு சேவை செய்யப் போகிறோம் என்று எண்ணத்துடன் இந்த தீபத்திருநாளை கொண்டாடி இயற்கையிடமும் அன்னையிடமும் தந்தையிடமும் ஆசிர்வாதம் பெற்று நம் வெற்றிக்கு ஒரு படி முன்னேறுவோம். 🔥💥💥💥💥🔥
👍113
தீபத்திருநாளில் தீபங்களை ஏற்றவும் மற்ற ஜீவன்களை பயமுறுத்த அல்ல.

ஒளியுடன் கொண்டாடுவோம் அதீத ஒலி இல்லா தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
5👍4
காக்கை குருவி எங்கள் ஜாதிகளே.

அதிக சத்தத்துடன் ஆன பட்டாசுகளை வெடிப்பதால் தெருவில் இருக்கும் நாட்டு நாய்களும் சின்னஞ்சிறிய உயிரினங்களும் பயந்து கொண்டிருக்கிறது கூந்தன்குளம் வேடந்தாங்கல் போல நாமும் பழகிக் கொள்வோம்.


தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
34👍8
Forwarded from G4 தமிழ் Test batch 2023
16.11.2023

11th Full Test