KARPATHU IAS Academy Official
39.3K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Types of Hydrogen
3👍3
Forwarded from TNPSC Study Batch 23-24
தேவிபாரதி என்ற புனைபெயரில் எழுதும் ந. ராஜசேகரன் (பிறப்பு: டிசம்பர் 30, 1957) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளராவார். தனது 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக 2024 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றார்.
👍21👏61
குரூப் 2 தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும்

அமைச்சர் தங்கம் தென்னரசு
😁15🤩4👍1
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️

இன்றைய உலகில்.........

சரியாய் இருப்பவன் சங்கடத்தை அனுபவிக்கிறான்....

நரியாய் இருப்பவன் சந்தோசத்தை அனுபவிக்கிறான்..!!

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

கிழிக்கப்பட்ட காலண்டர் தாளே கப்பலாக மாறும் போது........

நாம மனசு வச்சா என்னவா வேணும்  ஆகலாம்!!
📚🏆📚🏆📚🏆📚🏆📚🏆🏆🏆
👍405🥰1
👍10🔥4👏2
திருநெல்வேலி , பாளையங்கோட்டை சுற்று வட்டாரத்தில் இருக்கும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்....
👍28
உ.பி., தமிழ்நாட்டிற்குப் பதிலாக இப்போது இந்தியாவின் 2வது பெரிய ஜிடிபியாக மாறியுள்ளது

Top 4 states as per GDP share :
1. Maharashtra - 15.7%
2. Uttar Pradesh - 9.2%
3. Tamilnadu - 9.1%
4. Gujarat - 8.2%
👍7😁52
SSC Annual Planner 2024

#tnpscAP2024?
👍5