KARPATHU IAS Academy Official
39.2K subscribers
1.36K photos
24 videos
1.07K files
4.33K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Test Start
6th Tamil iyal 1
👍21
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் —— இவ்வடிகளிலிலுள்ள விளைவு என்று சொல்லின் பொருள் யாது?
@Karpathuias
Anonymous Quiz
21%
A) உருவாக்கிய
70%
B) வளர்ச்சி
7%
C) மக்கள் குழு
2%
D) சோர்வு
👍1
Q2. இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் இவ்வடிகளிலிலுள்ள நிருமித்த என்று சொல்லின் பொருள் யாது?
Anonymous Quiz
5%
A) மக்கள் குழு
3%
B) சோர்வு
89%
C) உருவாக்கிய
4%
D) வளர்ச்சி
👍2
poll 👇🏻👇🏻👇🏻
Q4. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்
Anonymous Quiz
3%
அ) பாரதியார்
91%
ஆ) பாரதிதாசன்
5%
இ) சுரதா
1%
ஈ) கவிமணி
Q5. பாரதிதாசன் தொடர்புடைய பின்வரும் கூற்றுகளில் எது சரி ?
1. பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும்.
2. பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரைத் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
3. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான கருத்துகளை பாடுபொருளாகப் பாடியுள்ளார்.

Poll 👇🏻👇🏻👇🏻
👍17
தமிழ்க்கும்மி
👍10
1. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
Anonymous Quiz
1%
அ) பாரதியார்
2%
ஆ) பாரதிதாசன்
94%
இ) பெருஞ்சித்திரனார்
3%
ஈ) கவிமணி
👍1
2. நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- எனக் கூறியவர்
Anonymous Quiz
72%
A) மாணிக்கம்
14%
B) சுப்புரத்தினம்
8%
C) வாணிதாசன்
6%
D) காசி ஆனந்தன்
👏2
3. தமிழ்க்கும்மி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
8%
A) கொய்யாக்கனி
9%
B) பாவியக்கொத்து
79%
C) கனிச்சாறு
4%
D) நூறாசிரியம்
👍7👏1
Q5.
பின்வரும் அடிகளிலிருந்து ஆளுமையை அடையாளம் காண்க.
1. தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
2. அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
3. தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்.
👍3
Q6 உயிர், மகிழ்ச்சி ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
23%
A) தொல்காப்பியம்
13%
B) திருக்குறள்
7%
C) அகநானூறு
57%
D) A மற்றும் B
👍3😁1🤔1