Q19. தமிழ்மொழி தொடர்பான கூற்றில் பொருத்தமற்றது எது?
Anonymous Quiz
73%
A) என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் - பாரதிதாசன் பாரதியார்
6%
B) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் - பாரதியார்
5%
C) தொல்காப்பியம் - தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல்
16%
D) தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன
🤔2
Q20. தமிழ்மொழி தொடர்பான கூற்றில் தவறானது எது?
Anonymous Quiz
12%
A) ..... தமிழன் கண்டாய் - அப்பர் தேவரம்
65%
B) செந்தமிழே நீ தோன்றி வளர்ந்தாய் - பாரதியார்
10%
C) தமிழென கிளவியும் அதனோ ரற்றே - தொல்காப்பியம்
13%
D) இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு - சிலப்பதிகாரம் (வஞ்சி)
👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Tomorrow 26.12.23 Test time - 7:00 to 7:30 PM
6th std iyal 2
Don't miss
Follow @Karpathuias
for Daily Test
6th std iyal 2
Don't miss
Follow @Karpathuias
for Daily Test
👍4
இங்கு மின்சாரம் இல்லை.
ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
KARPATHU IAS Academy Official ™∞
இங்கு மின்சாரம் இல்லை. ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
மின்சாரம் வந்துவிட்டது இருந்தபோதிலும் இன்று 8:30 PM அளவில் தேர்வு நடைபெறும்
👍6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
1. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர் யார்?
Anonymous Quiz
13%
A) டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்
10%
B) டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
3%
C) டாக்டர்.கை.சிவன்
74%
D) மேற்கூறிய அனைவரும்
👍2
👍1
Q4. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக?
Anonymous Quiz
6%
A) மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியாது
5%
B) பறவைகள் இல்லாத உலகில் வாழ முடியாது மனிதன்
88%
C) பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
0%
D) மனிதன் உலகில் இல்லாத பறவைகள் வாழ முடியாது
👍5❤2