Q28. அருகில் இருப்பனவற்றைச் சுட்டுவது.
Anonymous Quiz
22%
A) அகச்சுட்டு
70%
B) அண்மைச்சுட்டு.
7%
C) சேய்மைச்சுட்டு
1%
D) புறச்சுட்டு.
Q29. தவறான இணையைக் கண்டறி?
Anonymous Quiz
14%
A) அகச்சுட்டு - இவன்
10%
B) புறச்சுட்டு - அவ்வானம்.
52%
C) அண்மைச்சுட்டு - அவை
24%
D) சுட்டுத்திரிபு - இந்த.
👍2❤1🔥1😁1
Q30. திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்றவர் யார்?
Anonymous Quiz
35%
A) பாரதியார்
33%
B) பாரதிதாசன்
25%
C) கவிமணி
7%
D) சுரதா
👍3
Q32. தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) என்று பெயரிட்டவர்?
Anonymous Quiz
95%
A) சலீம் அலி
1%
B) கே எஸ் ஆர் கிருஷ்ண ராஜீ
3%
C) ஹீமாயூன் அப்துல் அலி
1%
D) ராதிகா ராமசாமி
Q33. சமைப்பதற்கு தன் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டு பட்டினியாக இருந்தவர்.
Anonymous Quiz
22%
A) சலீம் அலி
67%
B) பாரதியார்
2%
C) பாரதிதாசன்
9%
D) சத்திமுத்தப்புலவர்
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
https://drive.google.com/file/d/1VWX8O57XvXe_GIUgghIPK5NU_2Ys0Bpf/view?usp=drive_link
Group 4/1/2/2a Full schedule 2024.
இந்த schedule வைத்து படித்தாலே போதும் நீங்களும் அரசு அதிகாரி தான்.
class in Tamil & English
Questions in Tamil & English
Schedule in Tamil
English schedule will send before the class start.
Group 4/1/2/2a Full schedule 2024.
இந்த schedule வைத்து படித்தாலே போதும் நீங்களும் அரசு அதிகாரி தான்.
class in Tamil & English
Questions in Tamil & English
Schedule in Tamil
English schedule will send before the class start.
👍5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM