KARPATHU IAS Academy Official
39.3K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Q33. கிழவனும் கடலும் (The Oldman and the Sea) என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
Anonymous Quiz
3%
A) 1950
9%
B) 1951
86%
C) 1954
3%
D) 1955
Q34. ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு?
Anonymous Quiz
18%
A) 2014
12%
B) 2015
64%
C) 2016
6%
D) 2017
👍1
Q35. செக் - நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர் யார்?
Anonymous Quiz
1%
A) நியூட்டன்
4%
B) ஐன்ஸ்டின்
87%
C) காரல் கபெக்
8%
D) கேஸ்புரோவ்
Q36. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
Anonymous Quiz
5%
A) பால் வீதி
80%
B) புதியதொரு விதி செய்வோம்
11%
C) வீர காவியம்
5%
D) காவியப்பாவை
👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Test Over
Total Question 36

Tomorrow Test Topic 6th Tamil Iyal 4
Time 7:00 PM
👍8
RIP - Captain Vijaykanth
TNPSC Students - Karpathu IAS Academy
கீழே இருக்கும் கேள்விகளுக்கு பொருத்தமான விடைகளை தேர்ந்தெடுங்கள் உங்கள் வெற்றியை நான் கூறுகிறேன்


https://forms.gle/zSThVtJBcupKJQoG6
நாளை அதிகாரிகள் அனைவருக்கும் வணக்கம்
நமது கற்பது ஐஏஎஸ் Test Batch மாணவர்களுக்கு வகுப்புகளுடன் கூடிய Batch உள்ளது என்று தெரியும்

சில மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க இரண்டு வாரங்களுக்கான வகுப்புகள் இலவசமாக பதிவேற்றம் செய்யப்படும்.

ஆனால் தேர்வு, கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே இரண்டு வாரங்களுக்கு பிறகு அனைத்து வகுப்புகளும் தேர்வுகளும் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். நன்றி
👍7
Test Going to Start
👍6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Q1. அனைத்துவகை போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான நூல்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்த தளத்தில் உள்ளது?
Anonymous Quiz
17%
A) ஐந்து
19%
B) ஆறு
45%
C) ஏழு
20%
D) எட்டு
👍3🤔2🥰1
Q2. எந்த மாநில அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது?
Anonymous Quiz
16%
A) கேரளா
77%
B) தமிழ்நாடு
5%
C) மேற்கு வங்காளம்
2%
D) குஜராத்
👍1
Q3. டாக்டர் ச.இரா.அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
Anonymous Quiz
91%
A) சிறந்த நூலகர்
4%
B) சிறந்த கவிஞர்
1%
C) சிறந்த ஓவியர்
3%
D) சிறந்த ஆசிரியர்
Q5. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அமழக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
87%
A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
4%
B) கவியரசு கண்ணதாசன்
9%
C) நாமக்கல் கவிஞர்
0%
D) சக்திவேல்