Q10.
Anonymous Quiz
22%
A) நாமக்கல் கவிஞர்
15%
B) புரட்சிக் கவிஞர்
60%
C) மக்கள் கவிஞர்
3%
D) பாவலரேறு
🤔1
👍1
Q12. ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?
Anonymous Quiz
4%
A) சீனாவிலுள்ள நூலகம்
12%
B) கல்கத்தா நூலகம்
83%
C) அண்ணா நூற்றாண்டு நூலகம்
1%
D) டெல்லி தேசிய நூலகம்
👍1
Q13. மூதுரை என்ற நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
Anonymous Quiz
19%
A) 30
69%
B) 31
6%
C) 32
5%
D) 33
14. “மன்னன்” சொல்லுக்கு தமிழில் வழங்கும் வேறு பெயர் .
Anonymous Quiz
89%
அ) கோ
4%
ஆ) அறிஞன்
6%
இ) சான்றோன்
1%
ஈ) பெரியன்
👍1
15. ஔவையார் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி
Anonymous Quiz
2%
அ) ஆத்திச்சூடி
90%
ஆ) புதிய ஆத்திச்சூடி
3%
இ) கொன்ற வேந்தன்
5%
ஈ) நல்வழி
Q16. “மூதுரை” என்னும் சொல்லின் பொருள் ______?
@Karpathuias
@Karpathuias
👍1
Q18. மானமில்லா _______ யுடன் சேரக் கூடாது.
Anonymous Quiz
27%
அ) மனிதன்
4%
ஆ) வீரன்
65%
இ) கோழை
4%
ஈ) நண்பன்
👍1
Q19. மக்கள் கவிஞர் என்னும் சிறப்பினைப் பெற்றவர் .
Anonymous Quiz
92%
அ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
5%
ஆ) திரு.வி.கலியாணசுந்தரனார்
2%
இ) கண்ணதாசன்
1%
ஈ) வாணிதான்
👍1
Q20. காமராசருக்கு நடுவண் அரசு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு
Anonymous Quiz
10%
அ) 1972
11%
ஆ) 1974
72%
இ) 1976
8%
ஈ) 1978
Q21 . காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் எறக்குறைய ____ தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.
Anonymous Quiz
30%
அ) 5000
63%
ஆ) 6000
5%
இ) 7000
2%
ஈ) 8000
👍1
Q22. தமிழ் எழுத்துகளில் ________ எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை,
Anonymous Quiz
5%
அ) வல்லினம்
5%
ஆ) மெல்லினம்
15%
இ) இடையின
76%
ஈ) ஆய்த
Q23. ‘ஐ’ என்னும் எழுத்துக்கு _____ என்பது இன எழுத்தாகும். 🤪
Anonymous Quiz
77%
அ) இ🤪
13%
ஆ) ஈ🤪
9%
இ) உ 🤪
2%
ஈ) ஊ🤪
👍1
Q26. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?
Anonymous Quiz
8%
A) ஐந்து
17%
B) ஆறு
55%
C) ஏழு
21%
D) எட்டு