KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Q22. தமிழ் எழுத்துகளில் ________ எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை,
Anonymous Quiz
5%
அ) வல்லினம்
5%
ஆ) மெல்லினம்
15%
இ) இடையின
76%
ஈ) ஆய்த
Q23. ‘ஐ’ என்னும் எழுத்துக்கு _____ என்பது இன எழுத்தாகும். 🤪
Anonymous Quiz
77%
அ) இ🤪
13%
ஆ) ஈ🤪
9%
இ) உ 🤪
2%
ஈ) ஊ🤪
👍1
Q26. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?
Anonymous Quiz
8%
A) ஐந்து
17%
B) ஆறு
55%
C) ஏழு
21%
D) எட்டு
Q28. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையவன் என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
Anonymous Quiz
69%
A) மூதுரை
16%
B) ஆசாரக்கோவை
14%
C) பழமொழி நானூறு
1%
D) நல்வழி
🥰1
Q29. தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது எனக் கூறியவர்
Anonymous Quiz
20%
A) ஔவையார்
59%
B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
11%
C) பெருவாயின் முள்ளியார்
9%
D) திருவள்ளுவர்
👏3
Q30. காமராசரை கல்விக் கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் யார்?
Anonymous Quiz
1%
A) மு.கருணாநிதி
12%
B) அண்ணா துரை
84%
C) தந்தை பெரியார்
4%
D) இராஜாஜி
Q31. ஆண்டுதோறும் ____ ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது.
Anonymous Quiz
8%
A) ஜீன் 15
84%
B) ஜீலை 15
3%
C) ஆகஸ்ட் 15
5%
D) செப்டம்பர் 15
👍3
Q32. காமராசருக்கு மணி மண்டபம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Anonymous Quiz
14%
A) செப்டம்பர் 2, 2000
73%
B) அக்டோபர் 2, 2000
8%
C) நவம்பர் 2, 2000
5%
D) டிசம்பர் 2, 2000
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
M.Phil படிக்க மாணவர்களை சேர்க்காதீர் வரும் கல்வியாண்டில்,
M.Phil படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது

M.Phil அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை,

கடந்த ஆண்டு இதற்கான அரசாணை வெளியீடு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலை. மானியக்குழு உத்தரவு

@Karpathuias
👍5