KARPATHU IAS Academy Official
39.2K subscribers
1.35K photos
24 videos
1.07K files
4.33K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
ஒரு எண்ணத்தை தொடர்ந்து விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு


அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுப் பூர்வமாக செயல்படவும் செய்வோம் எனில் அதை நம்மால் ஈர்க்கவும் முடியும்.

அது எவ்வளவு பெரிய விடயமாக இருந்தாலும் சரி அதை நம்மால் நிச்சயமாக ஈர்க்க முடியும்.

நாம் பிரபஞ்சத்திடம் நமக்கு என்ன வேண்டும் என்று கேட்பதற்கும், அதை நம்மால் ஈர்க்க முடியும் என்று நம்புவதற்கும் முடியும் எனில் அதை நம்மால் நிச்சயமாக அடைய முடியும்.

சந்தேகம் இருந்தால் இதுவரை உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற அனைத்தையும் மறு ஆய்வு செய்து பாருங்கள் உண்மை உங்களுக்கே புரியும்.

இதுவரை உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ தடைகள் வந்திருக்கும் அத்தனை தடைகளையும் நீங்கள் இப்போது கடந்து தானே வந்துள்ளீர்கள்.

அதையெல்லாம் எப்படி கடந்து வந்தீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் எண்ணம், உணர்வு மற்றும் உங்கள் செயல்களால் தான் என்பது புரியும்.

இதையே ஒரு முறையாக பின்பற்றும் பொழுது சிக்கல்கள் இல்லாமல், சந்தேகங்கள் இல்லாமல் உறுதியாக நமக்கு வேண்டியதை நம்மால் ஈர்க்க முடியும் அதற்கான சரியான பாதையே ஈர்ப்பு விதி.

கேளுங்கள்
நம்புங்கள்
பெறுங்கள்.



🌷🌷Happy night 🌷🌷
👍177
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
Day 5 .
Date - 1.1.24
Science class
Topic and Pdf sent
Class time - 11.00AM
@karpathuias
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
Day 6 .
Date - 6.1.24
Maths - Simplification class
Topic and Pdf sent
Class time - 3.00PM
@karpathuias

Day 7.
7.1.24
Week Test 1 - 200 Questions
ஜனவரி 1 முதல் 6 வரை என்ன வகுப்பில் நடத்தப்பட்டதோ எதை படித்தீர்களோ அதிலிருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.
👍3
Group II Distribution of Vacancies

Total vacancy in TNPSC Group II/IIA increased to 6151 from 5777 and released vacancy distribution.
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
Test 2 : Day 2

Today 9.1.24
Polity class at 11.:00AM
Polity pdf sent
👍2
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
👍4