Group 4 free live questions எப்பிடி இருந்தது | 6th,7th Social
Anonymous Poll
62%
Good, நன்று
38%
Superb, மிக நன்று
👍4🎉2
அமிழ்தமே கிடைத்தாலும் தாம் மட்டும் உண்ணாமல் விருந்தினருக்கும் வழங்கி மகிழ்வர். ஏதுமில்லா நிலையில் விதைத் தினையை உரலில் இட்டு, இடித்து, உணவளித்தசெய்தி எந்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Anonymous Quiz
14%
திருக்குறள்
30%
நற்றிணை
10%
நாலடியார்
46%
புறநானூறு
👍5❤3👏2🤔1
இது போன்ற பல கேள்விகள் காணொளிகளாக உள்ளன கீழே இருக்கும் லிங்கை பயன்படுத்தி பார்க்கவும்.
பண்படு என்றால் சீர்படுத்துதல் என்பது பொருள். இச்சொல்லை தமிழில் அறிமுகபடுத்தியவர்
Anonymous Quiz
1%
________
3%
________
91%
டி.கே.சிதம்பரநாதநனா
2%
________
3%
கேள்வியை பார்க்கும் போது விடை மட்டுமே கண்களுக்கு தெரிய வேண்டும் மற்ற ஆப்ஷன்ஸ் தெரியவே கூடாது
👍13🔥4
இவர் கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். இவர் எவ்வி குடியில் பிறந்ததால் ____ என அழைக்கப்பட்டார்.
Anonymous Quiz
24%
ஆய்
23%
பேகன்
38%
வேல்பாரி
15%
அதியமான்
👍4
👍2🥰1
தீயினால் சுடப்பட்டவர்கூடப் பிழைக்க முடியும், ஆனால் யார் தப்ப முடியாது என வள்ளுவர் கூறுகிறார்?
Anonymous Poll
33%
பெரியவர்களின் அறிவுரைகளை கேட்காதவர்
10%
பெரியவர்களை அவமதிப்பவர்
19%
பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்
37%
பெரியவர்களை இகழ்ந்து பேசுபவர்
👍3
இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இயற்றப்பட்ட காப்பியம் எது?
#Karpathuias
#Karpathuias
Anonymous Quiz
12%
மணிமேகலை
37%
சிலப்பதிகாரம்
9%
வளையாபதி
42%
சீவக சிந்தாமணி
👍3
South India Jhansi Rani / தென்னாட்டின் ஜான்சிராணி
Anonymous Quiz
18%
Ambujathammal / அம்புஜத்தம்மாள்
63%
Anjalaiammal / அஞ்சலையம்மாள்
4%
Kuyili / குயிலி
15%
Rani Mangammal / இராணி மங்கம்மாள்
கூற்று 1: நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும்.
கூற்று 2: இது 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
கூற்று 2: இது 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
Anonymous Quiz
58%
கூற்று 1, 2 சரி
25%
கூற்று 1 சரி, 2 தவறு
10%
கூற்று 1, 2 தவறு
7%
கூற்று 1 தவறு, 2 சரி
👍2
Based on which of the following act basic features Rowlatt act was created?ரௌலட் சட்டம் எந்த சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் உருவானது?
(KIAS Test Batch Question -2024)
(KIAS Test Batch Question -2024)
Anonymous Quiz
8%
Indian Penal code- 1870
39%
Minto-Morley reforms- 1909
10%
Vernacular press act- 1878
43%
Defence act of India - 1915
👍4
ரௌலட் சட்டம் எந்த சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் உருவானது? (KIAS Test Batch Question - 2024)
Anonymous Quiz
10%
இந்திய தண்டனைச் சட்டம்- 1870
7%
வட்டார மொழி பத்திரிக்கை சட்டம்- 1878
34%
மிண்டோ- மார்லி சட்டம்- 1909
49%
இந்திய பாதுகாப்புக்கான சட்டம்- 1915
🥰1
சிந்துவெளி மக்கள் தோல்நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்திய பொருள்
Anonymous Quiz
6%
மானின் எலும்பு
10%
காண்டாமிருகத்தின் எலும்பு
77%
கட்டில் என்னும் மீனின் எலும்பு
6%
குதிரையின் எலும்பு
👍5