KARPATHU IAS Academy Official
38.3K subscribers
1.45K photos
25 videos
1.09K files
4.41K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க.
1. நூல் நூற்கும் கதிர்களும், துண்டுத் துணிகளும் கரூரில் கிடைத்திருக்கின்றன.
2. கலிங்கம் மற்றும் பிறவகைத் துணிவகைகள் குறித்து இலக்கியங்கில் குறிப்புகள் உள்ளன.
3. வியன்னா பாப்பிரஸ் என்ற நூலில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்த தகவல்கள் உள்ளது.
4. பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.
A) 1, 2, 4 மட்டும் சரி
B) 2, 3 மட்டும் சரி
C) 2, 4 மட்டும் சரி
D) 1, 4 மட்டும் சரி
👍2
Group 4 Exam
Today - 18.3.2024
Exam Date - 9.6.2024
இன்றிலிருந்து 83 நாட்கள் மட்டுமே உள்ளது
—————————————————————-
1992 hours
83 days
11 weeks - 6 days
—————————————————————-

Follow Karpathu IAS for daily Target
👍12
Important Current Affairs Video will upload ASAP.
Both Tamil and English
👍5🔥2