KARPATHU IAS Academy Official
38.3K subscribers
1.45K photos
25 videos
1.09K files
4.41K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
KARPATHU IAS Academy Official pinned «🎯🎯🎯குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 60 நாட்களே உள்ளன வாய்ப்பு ஒரு முறை மட்டுமே கிடைக்கும்🎯🎯🎯 🔥All Question bilingual பொது அறிவு கேள்விகள் கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் எல்லாம் இரு மொழிகளிலும் நடக்கும் 🔥60 நாட்களுக்குள் ஆறு முதல் பத்து வரை பொது அறிவு வகுப்புகளுடன்…»
Our Karpathuias Student -

MuthuRaja , Madurai

Group 2 a
overall Rank scored 3821
Communal Rank scored 427

6 years hard work
Congratulations muthu
👍13🔥6👏5
2022 Group 2 Exam


Karpathuias Students Cracked
Group 2 - 2 Students Attend interview
Group 2 a - 2 students got good score / rank (atpresent)

And counting numbers for gr2a
2👍1
Our Karpathuias Student -

MuthuRaja , Madurai

Group 2 a
overall Rank scored 3821
Communal Rank scored 427

6 years hard work
Congratulations muthu
👍8👏5
கடின உழைப்பும் தொடர் முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும் என்பதற்கு இந்த தருணம் ஒரு உதாரணம்

பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ள என் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் வெற்றி அடையும் போது ஏதோ நானே வெற்றியடைந்தது போல ஒரு சந்தோசம் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது

வெற்றி ருசி செமையா இருக்கு
23👍9
இந்திய கடற்படையின் மீட்புப் பணிகளால் அரபிக் கடல் தொடர்ந்து செய்திகளில் உள்ளது.
வருகிற குரூப்1 தேர்வில் நிச்சயமாக அரபிக் கடல் சம்பந்தமான கேள்விகள் வரும்
👍11🔥31
Polity Question - Try to answer
👍3
Railway Technician 2024 Full Notification .pdf
27.2 MB
Total vacancy 9144

Last date to apply —- 8/04/24
👍3
SSC Exam revised dates
👍2
ஓரெழுத்து ஒரு மொழியின்(42) பொருள் அறிவோம்

1. ஆ - பசு
2. ஈ - கொடு
3. ஊ - இறைச்சி
4. ஏ - அம்பு
5. ஐ - தலைவன்
6. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை
7. கா - சோலை
8. கூ - பூமி
9. கை - ஒழுக்கம்
10. கோ - அரசன்
11. சா - இறந்து போ
12. சீ - இகழ்ச்சி
13. சே - உயர்வு
14. சோ - மதில்
15. தா - கொடு
16. தீ - நெருப்பு
17. தூ - தூய்மை
18. தே - கடவுள்
19. தை - தைத்தல்
20. நா - நாவு
21. நீ - முன்னிலை ஒருமை
22. நே - அன்பு
23. நை - இழிவு
24. நோ - வறுமை
25. பா - பாடல்
26. பூ - மலர்
27. பே - மேகம்
28. பை - இளமை
29. போ - செல்
30. மா - மாமரம்
31. மீ - வான்
32. மூ - மூப்பு
33. மே - அன்பு
34. மை - அஞ்சனம்
35. மோ - முகத்தல்
36. யா - அகலம்
37. வா - அழைத்தல்
38. வீ - மலர்
39. வை - புல்
40. வௌ - கவர்
41. நொ - நோய்
42. து - உண்

♡ ㅤ    ❍ㅤ    ⎙ㅤ   ⌲
ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ   ˢᵃᵛᵉ   ˢʰᵃʳᵉ
👍547🔥6👏5