KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.3K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Our Karpathuias Student -

MuthuRaja , Madurai

Group 2 a
overall Rank scored 3821
Communal Rank scored 427

6 years hard work
Congratulations muthu
👍8👏5
கடின உழைப்பும் தொடர் முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும் என்பதற்கு இந்த தருணம் ஒரு உதாரணம்

பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ள என் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் வெற்றி அடையும் போது ஏதோ நானே வெற்றியடைந்தது போல ஒரு சந்தோசம் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது

வெற்றி ருசி செமையா இருக்கு
23👍9
இந்திய கடற்படையின் மீட்புப் பணிகளால் அரபிக் கடல் தொடர்ந்து செய்திகளில் உள்ளது.
வருகிற குரூப்1 தேர்வில் நிச்சயமாக அரபிக் கடல் சம்பந்தமான கேள்விகள் வரும்
👍11🔥31
Polity Question - Try to answer
👍3
Railway Technician 2024 Full Notification .pdf
27.2 MB
Total vacancy 9144

Last date to apply —- 8/04/24
👍3
SSC Exam revised dates
👍2
ஓரெழுத்து ஒரு மொழியின்(42) பொருள் அறிவோம்

1. ஆ - பசு
2. ஈ - கொடு
3. ஊ - இறைச்சி
4. ஏ - அம்பு
5. ஐ - தலைவன்
6. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை
7. கா - சோலை
8. கூ - பூமி
9. கை - ஒழுக்கம்
10. கோ - அரசன்
11. சா - இறந்து போ
12. சீ - இகழ்ச்சி
13. சே - உயர்வு
14. சோ - மதில்
15. தா - கொடு
16. தீ - நெருப்பு
17. தூ - தூய்மை
18. தே - கடவுள்
19. தை - தைத்தல்
20. நா - நாவு
21. நீ - முன்னிலை ஒருமை
22. நே - அன்பு
23. நை - இழிவு
24. நோ - வறுமை
25. பா - பாடல்
26. பூ - மலர்
27. பே - மேகம்
28. பை - இளமை
29. போ - செல்
30. மா - மாமரம்
31. மீ - வான்
32. மூ - மூப்பு
33. மே - அன்பு
34. மை - அஞ்சனம்
35. மோ - முகத்தல்
36. யா - அகலம்
37. வா - அழைத்தல்
38. வீ - மலர்
39. வை - புல்
40. வௌ - கவர்
41. நொ - நோய்
42. து - உண்

♡ ㅤ    ❍ㅤ    ⎙ㅤ   ⌲
ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ   ˢᵃᵛᵉ   ˢʰᵃʳᵉ
👍547🔥6👏5
Group 1 - Standard of vision

Standard III vision requirements :

1) 6/9 in both the eyes.

2) Distant Vision should be 6/9 without glasses.

3) Distant Vision with glasses should be 6/12.
👍7
Confusing MAths ?

Answer ?
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் 🪻💐🌾🍁🌼🌞🌻🌙☀️🌧
👍2
Group 1 Expected QA 2024 ———— If the red blood cells (RBCs) of human
blood are isolated and are diluted in
normal saline (an isotonic solution to blood), what will happen to the RBCs? Tamil Q 👇🏻
Anonymous Quiz
11%
(a) The RBCs will swell
34%
(b) The RBCs will swell and burst
28%
(c) The RBCs will shrink
27%
(d) No change in the diameters ofthe RBCs
(Group 1 Expected QA 2024) மனித இரத்தத்தின் சிவப்பு இரத்த அணுக்கள் (RBCs) தனிமைப்படுத்தப்பட்டு சாதாரண உப்புநீரில் (இரத்தத்திற்கு ஒரு ஐசோடோனிக் தீர்வு) நீர்த்தப்பட்டால், RBC க்கு என்ன நடக்கும்?
Anonymous Quiz
17%
(அ) சிவப்பு இரத்த அணுக்கள் வீங்கும்
29%
(ஆ) சிவப்பு இரத்த அணுக்கள் வீங்கி வெடிக்கும்
30%
(இ) சிவப்பு இரத்த அணுக்கள் சுருங்கும்
24%
(ஈ) சிவப்பு இரத்த அணுக்களின் விட்டத்தில் மாற்றம் இல்லை
👍6