KARPATHU IAS Academy Official
38.3K subscribers
1.45K photos
25 videos
1.09K files
4.41K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Try to Answer
12 முக்கிய தமிழ் கேள்வி விடைகள் பகுதி 1
காந்திமகான் கதை' எனும் இசை நூலின் ஆசிரியர்?
Anonymous Poll
9%
(A) வேழ வேந்தன்
27%
(B) பெ. தூரன்
30%
(C) தமிழழகன்
33%
(D)கொத்த மங்கலம் சுப்பு
🤔3
Maths sum
#TNPSC Confirm question
👍4
தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
Anonymous Quiz
4%
(A) தேசியக்கொடி
15%
(B) தேசபக்தி
74%
(C) கதரின் வெற்றி
7%
(D) மனோகரன்,
👍2
Who wrote the National Pledge? தேசிய உறுதிமொழி எழுதியவர் யார்?
Anonymous Quiz
8%
A) Rabindranath Tagore
17%
B) Pingali Venkaiah
25%
C) Bakim Chandra Chatterjee
50%
D) Pydimarri Venkata SubbaRao
👍1
Polity Question

Group 1 - Confirm Polity Question
👍2
பெரியார் சொல்லுக்கு இணங்க யார், எத்தனை நாளில் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்
Choose the incorrect statements about Governor
1) He was the head of the state government
2) He was appointed by Chief Justice of supreme court
3) His tenure is five years
4) Governor can be impeached by state government

ஆளுநர் பற்றிய தவறான கூற்றுகளை தேர்வு செய்யவும்
1) அவர் மாநில அரசின் தலைவர்
2) அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுகிறார்
3) இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்
4) ஆளுநரை மாநில அரசு பதவி நீக்கம் செய்ய முடியும்




——————————————————————————————
கொஞ்சம் எல்லா கூற்றையும் பார்த்து விடை அளிக்கவும்
👍7
Tamil Question

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
👍1