KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.32K photos
24 videos
1.04K files
4.29K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
🏆Congratulations 🎉 🎉
V. Sabari Giri Nathan
Senior co operative inspector
👏14👍73🔥3🎉2
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஜீன் 9ம் தேதி நடக்கவுள்ள TNPSC Group IV தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் நாளை முதல் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்
பங்கு பெறவுள்ளவர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரியினை அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளவும்.
🔥5👍1
கல்வி கற்க ...

கனமான புத்தகங்களை விட ...

மெல்லிய நோட்டுகளே

அதிகம் தேவைப்படுகின்றன ...!!!!!
8👍5🔥4🤔3
"ஞாபகமறதி ஒரு நோய் அல்ல!!
சரியான திட்டமிடல் இல்லாததே அதற்கு காரணம்!!"

ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறிப்பது எது?

மக்கள் தொகை அடர்த்தி ஆகும்✓

மக்கள் தொகை அடர்த்தியை குறிக்கும் வாய்ப்பாடு?

மொத்த மக்கள்தொகை

அப்பகுதியின் நிலப்பரப்பு

1951 கணக்குப்படி மக்கள் தொகை அடர்த்தி என்ன?

117✓

2011 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை அடர்த்தி என்ன?

382✓

இந்தியாவில் சராசரி அடர்த்தியை விட மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக காணப்படும் மாநிலங்கள் எது?

கேரளா , மேற்கு வங்காளம் , பீகார் , உத்திரப்பிரதேசம்✓

இந்தியாவில் எந்த மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி மிகுந்து காணப்படுகிறது?

பிஹார்(ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1102)✓

இந்தியாவில் மிகக் குறைவான மக்கள்தொகை அடர்த்தி கொண்ட மாநிலம் எது?

அருணாச்சலப் பிரதேசம்( ஒரு சதுர கிலோமீட்டருக்கு 17 நபர்கள்)✓

பாலின விகிதம் என்றால் என்ன?

1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதம்✓

1951 கணக்கெடுப்பின் படி பாலின விகிதம் என்ன?

946✓

2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் என்ன?

940✓

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பாலின விகிதம் மிக குறைவாக உள்ளது?

ஹரியானா (877)✓

2011 கணக்கெடுப்பின்படி கேரள மாநிலத்தின் பாலின விகிதம் என்ன?

1000 ஆண்களுக்கு 1084 பெண்கள்✓
👍15
Group 4 . Madurai Employment office
Model Test
👍102
TNPSC Group-2A Non OT கவுன்சிலிங் 17-5-2024

TOTAL Vacancy-5897.

17-5-2024-Absents-27.

Vacancy Filled:
15-5-2024-Filled-376.
16-5-2024-Filled-377.
17-5-2024-Filled-373.

TOTAL Vacancy-TOTAL Vacancy-Filled.
5897-1126=4771.

17-5-2024- மாலையில் நிலவரப்படி மீதி உள்ள GROUP- 2A-Vacany-4771.
👍7🔥1
காலத்தோடு போராடி தன் தலைவிதியை மாற்றக்கூடியவன் நாளை என்ன நடக்கும் என்று நினைக்காதே, நாளைய காலமே அதன் படத்தை மாற்றிவிடும்.
👍4
Our Karpathu IAS Test batch Student -
👑👑👑👑👑👑👑
Karthika Reg no - 0210027099
🎯🎯🎯🎯
Got revenue assistant Post 🏆
🔥10👍4
How Many Mountain Ranges are there in India? / இந்தியாவில் எத்தனை மலைத்தொடர்கள் உள்ளன?
Anonymous Quiz
12%
5
47%
7
15%
10
26%
14
👍6👏1
Arrange the e – governance 'Commissionerate positions' :
A) Chief secretary, Minister, Commissioner, Joint Director
B) Minister, Commissioner, Chief secretary, Joint Director
C) Chief secretary, Commissioner, Joint Director, Minister
D) Minister, Chief secretary, Commissioner, Joint Director
மின் ஆளுமை 'கமிஷனரேட் பதவிகளை' ஒழுங்குபடுத்துக:
A) தலைமைச் செயலாளர், அமைச்சர், ஆணையர், இணை இயக்குநர்
B) அமைச்சர், ஆணையர், தலைமைச் செயலாளர், இணை இயக்குநர்
C) தலைமைச் செயலாளர், ஆணையர், இணை இயக்குநர், அமைச்சர்
D) அமைச்சர், தலைமைச் செயலாளர், ஆணையர், இணை இயக்குநர்
👍4
Cooperative farming has been most successful in which country ? / கூட்டுறவு விவசாயம் எந்த நாட்டில் வெற்றிகரமாக உள்ளது?
Anonymous Quiz
44%
(A) India - இந்தியா
38%
(B) Denmark - டென்மார்க்
12%
(C) USA - அமெரிக்கா
5%
(D) Russia - ரஷ்யா
👍2
☘️வருமானம் இல்லா வாழ்க்கையை விட தன்மானம் இல்லா வாழ்க்கையே அவமானம்.

☘️உனக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும்.

☘️அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதே.

☘️வறுமை உன்னை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள். இது உனக்கான மரியாதையை தேடி தரும்.

🙏🏻இனிய காலை வணக்கம்🙏🏻
13👍4👏3
⚠️ Are you scoring low in Mock Test ? Life changing Last minute class...

🌟 🌟 Course Fees : 1000 (100/- ₹)

🫡 Must Watch TNPSC Group 4 Last minute Revision Class👇
1️⃣ Shorts 1 minute video : https://youtube.com/shorts/4aj3MY6x-o4?feature=share

2️⃣ 2024 Group 4 Hacks (தமிழ் & English) : Full details
https://youtu.be/zpOezPdnZLw


Google Pay, Phone Pe –
Karpathuiasacademy@upi
Account Details
Name: Karpathu IAS Academy
Current Account
Ac No: 05550200000855
Bank of Baroda – Madurai
IFSC: BARB0POONME
(Fifth Character is zero ‘0’)

பணம் செலுத்தி விட்டு அதற்கான ரசீதை வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்
+919585305822 whatsApp – voice or Text.
(Any doubt) ☝🏻☝🏻☝🏻

Last Date to join 23.5.2024
👍81