KARPATHU IAS Academy Official
38.3K subscribers
1.45K photos
25 videos
1.09K files
4.4K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
எனக்கு ஒரு சந்தேகம்.
சிலர் கமெண்ட் எல்லாம் செய்கிறீர்கள் வெறும் வீடியோ மட்டுமே பார்த்து தேர்ச்சி பெற்று விட்டேன் என்றெல்லாம் கூறுகிறீர்கள் ஆனால் ஏன் views வருவதில்லை என்று தான் தெரியவில்லை
டெஸ்ட் பேட்ச் போட்டாலும் கேள்விகள் எல்லாம் மிகவும் தரமாக உள்ளது என்று கூறுகிறீர்கள் இருந்தாலும் மாணவர்களிடம் ஆர்வம் இல்லை காரணம் என்ன கருத்துக்களை தெரிவிக்கவும்.

Confused with YouTube 😁😁😁
👍21😁5
தெரிந்துக் கொள்ள முடியாத விஷயமென்று எதுவுமில்லை...

அறிந்துக் கொள்ள ஆர்வமும் பொறுமையும் தான் அவசியமென உணர்ந்துக் கொள்ளுங்கள்...!
👏13👍6🔥6
SDG INDEX -
TNPSC CA
👍16
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

தடுக்கி விடப் பல கால்கள் இருக்கட்டும்!

ஊன்றி எழ ஒரு கை உள்ளது,

நம்பிக்கை'..

காலை வணக்கம் - Karpathuias
👍282🔥2
🔺 SWARAN SINGH COMMITTEE.

#Fundamentalduties
https://youtu.be/Gh7g0axghtc
1. In 1976, Congress Party set up the Sardar Swaran Singh Committee to make recommendations about fundamental duties, the need felt during the operation of the internal emergency (1975–1977).

2. The committee recommended the inclusion of a separate chapter on fundamental duties in the Constitution.

3. It stressed that the citizens should
become conscious
that in addition to the enjoyment of rights, they also have certain duties to perform as well.

4. The Congress Government at Centre accepted these recommendations and
enacted the 42nd Constitutional Amendment Act in 1976.

5. This amendment added a new part, namely, Part IVA to the Constitution. This new part consists of only one Article, that is, Article 51A.

6. Though Swaran Singh Committee suggested eight Fundamental Duties in the Constitution, the 42nd Constitutional Amendment Act (1976) included ten Fundamental Duties.

▪️SOURCE - M. Laxmikanth
👍10
பாலுணர்ச்சிச் சிக்கல்களை வைத்து எழுதப்பட்ட நாவல் _________
Anonymous Poll
11%
A) தீ
17%
B) செம்பருத்தி
44%
C) சிங்காரி பார்த்த சென்னை
28%
DJஅந்தரத் தீவு.
👍5