KARPATHU IAS Academy Official
39.3K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
All the very best for the most important day for 2024 Mains tomorrow.

The optional papers are more about how much in depth understanding of the subject you can show in those 6 hours.

Seize this opportunity and produce the best out of your practice and revisions.
👍2
சூரியன் உதிப்பதும் இல்லை.!
மறைவதும் இல்லை !

அது அதன் இயல்புத் தன்மையில் இருக்கிறது!

அசையும் மனித மனமே காரணம் கண்டுபிடிக்கிறது !!

இனிய இரவு வணக்கம்.
👍142
Never think that u are alone.

There are two shadows who are following u,

FAILURE & SUCCESS.

Now its up to u to decide

which one is going to be your friend..
——————————————————————————————————————————————————
நீங்கள் தனியாக இருப்பதாக ஒருபோதும் நினைக்காதீர்கள்.

இரண்டு நிழல்கள் உன்னைப் பின்தொடர்கின்றன.

தோல்வியும் வெற்றியும்.

இப்போது முடிவெடுப்பது உங்களுடையது

எது உன் நண்பனாகப் போகிறது..
🔥15👍41
Union Cabinet decisions: Marathi, Assamese, Bengali, Pali, Prakrit get classical language status

மராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, பாலி, பிராகிருத மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து மத்திய அமைச்சரவை முடிவு
ADDENDUM 04.10.2024.pdf
147.6 KB
Combined Technical Services Examination
👍2