இன்று அக்டோபர் மாதம் CA - 2024 நடப்பு நிகழ்வுகள் வீடியோ வரும்.
For all tnpsc exams
For all tnpsc exams
Prepare, Practice and Perform - Group 4 Study Test Batch 2025
🤔1
2025 GROUP-4-BATCH STUDY PLAN PDF
=============================
Schedule PDF
https://drive.google.com/file/d/1isaSQw_2DHGdoYYJmD3B97TvyzWkRqUZ/view?usp=sharing

👍1
உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப்படுகிறோம்...
நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம் சோதிக்கப்படுகிறோம்...
உரிமையாய் இருப்பதால் தான் அதிகம் கோபப்படுகிறோம்.

❤15
Test batch பணம் செலுத்தியவர்கள் payment ஸ்கிரீன் ஷாட் செய்தவுடன் இந்த மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்படும்..
______
கீழே இருக்கும் டெலிகிராம் லிங்கை பயன்படுத்தி பேச்சில் இணைந்து கொள்ளுங்கள் தேர்வு தொடங்கும் நாள் 3.11.2024
https://t.me/+-umZR***kOTY1
_____
மேலே இருக்கும் அந்த லிங்கை பயன்படுத்தி தங்களுக்கான பிரத்தியேக டெலிகிராமில் டெஸ்ட் பேட்ச் காண மெட்டீரியல்ஸ் டெஸ்ட் கொஸ்டின்ஸ் அனைத்தும் பகிரப்படும்.
லிங்க் கிளிக் செய்த பிறகு admin approve செய்யும் வரை காத்திருக்கவும்.
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உடனடியாக அந்த whatsapp இலையே தெரியப்படுத்துங்கள்.
தங்களை பேச்சில் இணைப்பதற்கான வேறு சில வழிமுறைகள் தெரிவிக்கப்படும்.
பேச்சில் இணைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுவரை இணையவில்லை என்றால் நவம்பர் ஒன்றாம் தேதி கடைசி நாள் அதற்குள் பேமெண்ட் செய்து இணைத்துக் கொள்ளுங்கள்.

👍5
TNPSC G1,2,4 What,where to Study KIAS.pdf
7.4 MB
TNPSC G1,2,4 என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும். முழு விவரம்
👍2
அனைவருக்கும் வணக்கம் 1.11.2024 மதியம் அல்லது இரவு பேட்ச் அட்மிஷன் குளோஸ் செய்யபடும். so join fast As soon As Possible
👍2
2025 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற நீங்கள் என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள் / comment
👍2
⛓️ யாரையும் தேடி ஓடாதே
மற்றவர்களைப் பிரியப்படுத்த அல்லது அவர்கள் விரும்புவதைச் செய்ய முயற்சிப்பதில் உங்களை இழக்காதீர்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே வழியில் நீங்கள் தனித்துவமானவர் மற்றும் முக்கியமானவர்.
மற்றவர்களின் ஒப்புதல் அல்லது கவனத்திற்குப் பின் ஓடாதீர்கள். உங்கள் மதிப்பை நினைவில் வைத்து உங்களை மதிக்கவும்.
நேரம் சோதனை செய்யப்பட்ட செய்முறை: யாரையாவது அல்லது எதையாவது துரத்துவதற்குப் பதிலாக, உங்கள் மீதும் உங்கள் வளர்ச்சியின் மீதும் கவனம் செலுத்துங்கள். மற்றவர்கள் பாடுபடுவது ஆகுங்கள்.
@Karpathuias

👍14
Forwarded from Group 4 - 2025 - (நான் முதல்வன் Batch)வித்தை விரும்பு
👍2👏1