ஓர் சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்த போது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ''ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?'' என்று கேட்டார்.
''தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்" என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், ''இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?''… என்று கேட்டார்.
அதற்கு சிற்பி, ''வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது" என்றார். கடைக்காரர் வியந்தார்.
"ஆம்.. தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது'' என்றார்.
————
தேவையற்ற விஷயங்களை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காட்டலாம்.
நமக்குள்ளே இருக்கும்
நல்ல விசயங்கள் நாளும் வெளிக்கொணர்ந்தால்
எல்லா நாளும் இனிய நாள் தான். புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்
முயற்சியினாலும் தொடர்ந்த பயிற்சியினாலும் நம்மை செம்மைப் படுத்த முடியும்.

YouTube
Karpathu IAS Academy
Karpathu IAS Academy - Learning
Arise, Awake and Achieve goal
_______________________________
Ex-Unacademy Senior Educator (May 2018-2022)
Ex-Anna Centenary free IAS coaching Staff
Academic Head of Shree IAS Academy (Sun IAS Academy)
Economy Staff at Nermai…

👍21🔥6
Forwarded from Group 4 - 2025 - (நான் முதல்வன் Batch)வித்தை விரும்பு
General Studies - Live Class for TNPSC 2025
From today 28.10.2024 onwards Google meet class going to start.
TIME - 4:00pm
i'll share link later - Live class
Recordings also available in YouTube

👍4
குரூப் 4 ரிசல்ட் பற்றிய சந்தேகங்கள் கேட்பவர்கள் இந்த 95853 05822
எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் voice and text அனுப்பி வையுங்கள்
(share your rank pdf )
உங்களுக்கு தகவலை பார்த்த தான் கூற முடியும்
நன்றி👍🏼👍🏼👍🏼

2025 GROUP-4-BATCH STUDY PLAN PDF
=============================
Schedule PDF
https://drive.google.com/file/d/1isaSQw_2DHGdoYYJmD3B97TvyzWkRqUZ/view?usp=sharing

Toll Free Contact Number
1800 419 0958
Email: grievance.tnpsc@tn.gov.in
1800 419 0958
Email: grievance.tnpsc@tn.gov.in
Forwarded from Group 4 - 2025 - (நான் முதல்வன் Batch)வித்தை விரும்பு
நமது பேட்ச் மாணவர்கள் அனைவருக்கும் என் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
கவலைகள் எல்லாவற்றையும் இந்த தீபங்கள் வெற்றி வாய்ப்பாக மகிழ்ச்சியாக மாற்றும் தித்திப்பான - மத்தாப்புடன்
நல்ல எண்ணங்கள் மற்றும் நேர்மறையான எண்ணங்கள் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக அடுத்த தீபாவளியில் அரசு அதிகாரியாக இருப்பீர்கள் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

👍10❤5