ஆங்கிலேயர்கள் பஞ்சங்களின் போது பின்பற்றிய கொள்கை
Anonymous Quiz
8%
அ) கட்டுப்பாட்டு கொள்கை
61%
ஆ) தலையிடா கொள்கை
30%
இ) அ மற்றும் ஆ
1%
ஈ) ஏதும் இல்லை
👍1
ஆங்கில அரசு _______ எனும் கொள்கையைப் பின்பற்றியது.
Anonymous Quiz
19%
அ) கட்டுப்பாட்டு கொள்கை
62%
ஆ)கட்டுப்பாடுகளற்ற சுதந்திர வணிகம் (Laissez faire)
17%
இ) அ மற்றும் ஆ
2%
ஈ) ஏதும் இல்லை
இண்டிகோ புரட்சி நடைபெற்ற ஆண்டு
Anonymous Quiz
15%
அ) 1759 - 1760
15%
ஆ) 1749 - 1750
67%
இ) 1859 - 1860
3%
ஈ)1849 -1850
👍1
__________ முறைகள் அறிமுகமான பின்னர் அவர்கள் சந்தைக்குத் தேவையானதை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
Anonymous Quiz
41%
அ) புதிய நில வருவாய்
37%
ஆ)புதிய காலனி முறைகள்
20%
இ) ஜமீன்தாரி
2%
ஈ) ஏதும் இல்லை
👍4
2025 GROUP-4-BATCH STUDY PLAN PDF
=============================
Schedule PDF
https://drive.google.com/file/d/1isaSQw_2DHGdoYYJmD3B97TvyzWkRqUZ/view?usp=sharing
=============================
Schedule PDF
https://drive.google.com/file/d/1isaSQw_2DHGdoYYJmD3B97TvyzWkRqUZ/view?usp=sharing
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
New PGTRB Syllabus.pdf
4.1 MB
#PGTRB
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்
Forwarded from Group 4 - 2025 - (நான் முதல்வன் Batch)வித்தை விரும்பு
Polity Important Points தமிழில் by Karpathuias.pdf
774.2 KB
one liner from 12th Polity
👍6👏5🔥1
குடிமைப் பணிக்கானத் தேர்வுகள் அறிமுகமான போது வயது வரம்பு ________ என நிர்ணயம் செய்யப்பட்டது ? /Karpathuias Test Batch Question / Source 12th History
Anonymous Poll
29%
அ) பத்தொன்பது
8%
ஆ) இருபது
55%
இ) இருபத்தொன்று
8%
ஈ)இருபத்தி ஐந்து
👍2
ஆலன் ஆக்டாவியன் ஹியூம் எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரி 1884 டிசம்பரில், எங்கு நடைபெற்ற பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார். - / KIAS Test Batch Q
Anonymous Poll
5%
அ) டெல்லி
25%
ஆ) வங்காளம்
37%
இ) பம்பாய்
33%
ஈ) சென்னை
👍3
(கூற்று) : 1878 வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. (காரணம்) : இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883 இல் கிளர்ச்சிகள் நடைபெற்றன. - KIAS TB QA
Anonymous Quiz
65%
கூற்று காரணம் இரண்டும் சரி
13%
காரணம் மட்டும் சரி
20%
கூற்று மட்டும் சரி
2%
இரண்டும் தவறு
திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கிய ஆண்டு
Anonymous Quiz
22%
1896
45%
1897
14%
1885
19%
1905