KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from Group 4 - 2025 - (நான் முதல்வன் Batch)வித்தை விரும்பு
அடுத்த தேர்வில் எதில் கவனம் செலுத்த வேண்டும் டாப் 10 மாணவர்களுக்காக
👍3
குடிமைப் பணிக்கானத் தேர்வுகள் அறிமுகமான போது வயது வரம்பு ________ என நிர்ணயம் செய்யப்பட்டது ? /Karpathuias Test Batch Question / Source 12th History
Anonymous Poll
29%
அ) பத்தொன்பது
8%
ஆ) இருபது
55%
இ) இருபத்தொன்று
8%
ஈ)இருபத்தி ஐந்து
👍2
ஆலன் ஆக்டாவியன் ஹியூம் எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரி 1884 டிசம்பரில், எங்கு நடைபெற்ற பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார். - / KIAS Test Batch Q
Anonymous Poll
5%
அ) டெல்லி
25%
ஆ) வங்காளம்
37%
இ) பம்பாய்
33%
ஈ) சென்னை
👍3
(கூற்று) : 1878 வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. (காரணம்) : இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883 இல் கிளர்ச்சிகள் நடைபெற்றன. - KIAS TB QA
Anonymous Quiz
65%
கூற்று காரணம் இரண்டும் சரி
13%
காரணம் மட்டும் சரி
20%
கூற்று மட்டும் சரி
2%
இரண்டும் தவறு
திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கிய ஆண்டு
Anonymous Quiz
22%
1896
45%
1897
14%
1885
19%
1905
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
👍1
For All TNPSC Exams 2025💥💥💥💥
தொகுதி 1,2,2a,4 - 2025🥇🥇🥇🥇
#KarpathuIAS
தயாராகிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளிகள் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்திய அரசியலமைப்பு வரலாறு பொருளாதாரம் புவியியல் என அனைத்துப் பாடங்களும் உள்ளடக்கி காணொளிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது இந்த காணொளிகளை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.

🔗Tricks to score: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkm3G72slo141kBM8QjtyNA

🔗Current Affairs: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUl3H6O1IctuZAeMY2h82PMQ

🔗HISTORY: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUlLxffErEzBGn4dkBKuNBKe

🔗TNPSC SCIENCE: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmqQwtZGTK3DaQirike_q6L

🔗Motivation -Key to Success: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUnYL13gqIeLHy3KvYLCR8qZ

🔗Awareness For TNPSC Aspirants: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUn0erDqsh1ZUdmL7ZZCTtVN

🔗Group 2 Polity Class: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmLiMsG1bS2ztLWPIqLhPbe

🔗Question Bank: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUk6-0huCeLE26L4WLlpfOZ4

🔗Exam Notification: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkdIgcPIIPY9Z1c3b2TVJyN

🔗TNPSC Main's: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUlXzCIU0PGkxBPmuKNMAtLB

🔗TAMIL: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkBdl7n19b3t0KbgPZWpkJQ

🔗TNPSC Geography: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkx_xGusEuUrDMDfXT_NiYc

🔗Constitution of India: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmzL7JiDpcklRoP1Sij3p_G

🔗TNPSC GS: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmAvi0iSLDWoebkA3tXjujZ

🔗Indian Economy: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUn2z-lx4AjMnVCSQNfPbR7U

🔗TNPSC,RRB,SSC GK: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmUeRMe2VRmLwYsHfUYsTu3

🔗World Geography: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkiFlxWI06-XagEu82QPtY6

முடிந்தவரை உங்கள் அருகில் இருக்கும் போட்டி தேர்வாளர் நண்பர்களுக்கும்

போட்டித் தேர்வுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இதை பகிர்ந்து கொள்ளுங்nகள் வெற்றி நிச்சயம் நாளை நமதே.
👍9
எது தீவிரவாதிகளின் கோட்டை என்று அழைக்கப் பட்டது?
Anonymous Quiz
20%
அ) கல்கத்தா
9%
ஆ) சென்னை
31%
இ) பம்பாய்
40%
ஈ) புனே
👍2
1906 இல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் __________ ?
Anonymous Quiz
53%
அ) கல்கத்தா
21%
ஆ) சென்னை
17%
இ) பம்பாய்
9%
ஈ) புனே
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
Anonymous Quiz
25%
அ) சுதேசி, புறக்கணிப்பு
5%
ஆ) தேசியக் கல்வி
7%
இ) சுயாட்சி
63%
ஈ) மேற்கூறிய அனைத்தும்
தீவிரவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் _______ என அழைக்கப்பட்டது
Anonymous Quiz
60%
அ) மேத்தா காங்கிரஸ்
20%
ஆ)ராஷ்பிகாரி கோஷ் காங்கிரஸ்
15%
இ) மக்கள் காங்கிரஸ்
5%
ஈ) ஏதும் இல்லை
1906 இல் யார் இந்தியச் செயலராகப்
பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது
Anonymous Quiz
40%
அ) மிண்டோ
21%
ஆ) மார்லி
34%
இ) கர்சன்
5%
ஈ) இராபர்ட்
👍2
1906 இல் கல்கத்தா மாநாட்டில் யாருடைய
கோரிக்கையை ஏற்று தாதாபாய் நெளரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு
தவிர்க்கப்பட்டது
Anonymous Quiz
32%
அ) அரவிந்த கோஷ்
43%
ஆ) மிதவாதிகள்
24%
இ) தீவிரவாதிகள்
1%
ஈ) ஏதும் இல்லை
உங்கள் கூடவே இருந்த நண்பன் கவுன்சிலிங் போகப் போறான்? ஆனா நீங்க!!! என்னதான் ஆச்சு?
⭕️ Live: 7TH TAMIL CLASS 1

STARTED - JOIN PANUNGA OFFICERS
இந்திய அரசியலமைப்பு கேள்வி பதில்கள்

For PDF of this video click the below link
https://karpathuias.blogspot.com/2018/05/tnpsc-polity-important-25-questions.html

இந்திய அரசியலமைப்பு காணொளி வகுப்பு
https://youtu.be/6Fg-Vvn4rGA (Class1)

https://youtu.be/MDWAtyfHYpM (CLASS-2)

https://youtu.be/4rhtNL7aQeg (Class 3)

https://youtu.be/q6Nqju0UxJ0 (Class 3(1))

https://youtu.be/ajlLx07ERQE (Class 4)

https://youtu.be/OXpWzstoB9E (Class 5(1))

https://youtu.be/eZ6palo9imE (Class 5(2))

https://youtu.be/KUG0XphgDmU (Class 5(2))

https://youtu.be/IcFiX-IPG8s (Class 6(1))

https://youtu.be/H5tFYSujui8 (Class 6(2))

https://youtu.be/Cj55N1gKkB0 (Class 6(3))

https://youtu.be/IXGWveAFxbc (Class 7)

https://youtu.be/YFxJxTBTXBQ (Class 8)
👍3