காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன் - அதில்
கண்டுளி ரப்பயிர் கண்டுவந்தேன் - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்? - KIAS Batch QA
கண்டுளி ரப்பயிர் கண்டுவந்தேன் - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்? - KIAS Batch QA
Anonymous Quiz
17%
ரா.பி
17%
பாரதி
38%
கண்ணதாசன்
28%
கவிமணி
0%
விடை தெரியவில்லை
திரைக்கவித் திலகம் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர்?
- KIAS Batch QA
- KIAS Batch QA
Anonymous Quiz
15%
கண்ணதாசன்
76%
மருதகாசி
5%
வைரமுத்து
3%
நா முத்துக்குமார்
👍1
கழார்ப் பெருந்துறையில் ஆட்டனத்தி புனல் ஆடி புகழ் சேர்த்த மன்னன்
எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
- Karpathuias Batch QA
எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
- Karpathuias Batch QA
Anonymous Quiz
37%
சோழநாடு
38%
சேரநாடு
21%
பாண்டியநாடு
4%
பல்லவநாடு
புனல் விழா நடைபெறும் இடங்களில் ஒன்றான கழார்ப் பெருந்துறை
எந்த நகருக்கு அருகில் அமைந்துள்ளது? - Karpathuias Batch QA
எந்த நகருக்கு அருகில் அமைந்துள்ளது? - Karpathuias Batch QA
Anonymous Quiz
26%
வஞ்சி
51%
காவிரிப்பூம்பட்டினம்
18%
பூம்புகார்
5%
கொற்கை
❤1👍1
தொழு உரங்களில் அல்லாத ஒன்று? - Karpathuias Batch QA
Anonymous Quiz
10%
இலை தழைகள்
47%
கடலைப் பிண்ணாக்கு
35%
பஞ்சகவ்வியம்
7%
மாட்டு எரு
Forwarded from Group 4 - 2025 - (நான் முதல்வன் Batch)வித்தை விரும்பு
YouTube
Group 4 - Test Batch - Schedule 4 | Karpathuias
#TNPSC
#group
#tnpsc exam
Government job
#TNPSC
TNPSC தேர்வுக்கு நீங்கள் புதியவர் என்றால் கீழே உள்ள TELEGRAM LINK ஐ கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
https://www.telegram.dog/KarpathuIAS
TELEGRAM…

👍2
https://youtube.com/shorts/74OFwrZk1jM?feature=share
48 நொடிகள் மட்டுமே இந்த வீடியோ இருக்கும் கொஞ்சம் youtube ல போய் பார்த்தா கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு.
48 நொடிகள் மட்டுமே இந்த வீடியோ இருக்கும் கொஞ்சம் youtube ல போய் பார்த்தா கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு.
YouTube
#tnpsc #tamil கேள்விகள் கடுப்பாக பதில் சொல்லுங்க #tnpscgroup4
#TNPSC #group#tnpsc examGovernment job#TNPSCTNPSC தேர்வுக்கு நீங்கள் புதியவர் என்றால் கீழே உள்ள TELEGRAM LINK ஐ கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளுங்கள்K...
👍4
"இந்தியக் கிளர்ச்சி" என்ற புத்தகத்தின் ஆசிரியர். - Karpathuias Batch Question
Anonymous Poll
22%
லாலா லஜபதிராய்
54%
வாலண்டைன் சிரோல்.
17%
திலகர்
7%
அன்னி பெசண்ட்
👍7
21Days Challenge by KARPATHU IAS YOUTUBE.pdf
122.5 KB
இதன் பற்றிய தகவல் வீடியோவாக வரும்
வீடியோ பார்க்கவும்
21 நாட்கள் சவால்
உங்கள் தினசரி முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அடுத்த 21 நாட்களுக்கு சீராக இருக்கவும் இந்த PDFஐப் பயன்படுத்தவும். இந்த 21 நாட்கள் தினமும் 5:00 AM படிப்பது.
அடுத்த 5-6 மாதங்களில் உங்கள் செயல்திறனையும், TNPSC ப்ரிலிம்ஸில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளையும் தீர்மானிக்கும். ஒழுக்கமாக இருங்கள் மற்றும் ஒவ்வொரு நாளையும் கணக்கிடுங்கள்!
இப்படிக்கு உங்கள் நண்பன் - வெற்றி

👍6
KARPATHU IAS Academy Official ™∞ pinned «Live class at Nov 20, 2024, 5:00 AM https://youtube.com/live/QllTIM86SdI?feature=share»
தமிழ்நாட்டுத் தாகூர் என்ற சிறப்பு பெயரை உடையவர் _______ ?
Anonymous Poll
9%
கண்ணதாசன்
13%
சீத்தலை சாத்தனார்
60%
வாணிதாசன்
18%
பாரதிதாசன்
❤3👍2