KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.4K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
இதுவரை நடந்த புவியியல் வகுப்பிலிருந்து கேள்வி பதில்கள் கேட்கப்படும்
ஆன்லைன் டெஸ்ட்

pdf வைத்து கேள்வி பதில்கள் கேட்கப்படும் (Like original TNPSC)


Tomorrow Morning Live 5:30AM

Topics: புவியியல் அமைவிடம் இயற்கை அமைப்புகள் பருவமழை மழைப்பொழிவு பருவ நிலை மாற்றம். (10th Geography book)
இதுவரை நடந்த புவியியல் வகுப்பிலிருந்து கேள்வி பதில்கள் கேட்கப்படும்
ஆன்லைன் டெஸ்ட்

pdf வைத்து கேள்வி பதில்கள் கேட்கப்படும் (Like original TNPSC)


Tomorrow Morning Live 5:30AM

Topics: புவியியல் அமைவிடம் இயற்கை அமைப்புகள் பருவமழை மழைப்பொழிவு பருவ நிலை மாற்றம். (10th Geography book)

https://youtube.com/live/Bs_3Imyovgk?feature=share
SUCCESSFUL
இந்த ஆங்கில சொல்லிற்கான அர்த்தம் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் அன்பு பரவட்டும்

S - See your goal
U - Understand the obstacles
C - Create a positive mental picture
C - Clear your mind of self-doubt
E - Embrace all challenges
S - Sacrifice free time
S - Show the world you can do it
F - Feed your focus
U - Utilize all opportunities
L - Learn from all failures.



LOVE YOU ALL
🔥9👍2
Live Test - 5:30
Start Panalamaa- Join Soon
Live class Recording also Available - watch for Group 4 Exam
மண்ணில் நடப்பது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

ஆற்றில் குளிப்பது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

அதிகாலை காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

காலை மாலை சூரியனை பார்ப்பது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

அனுதினமும் ஆகாய ஆற்றலை பெறுவது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
👍154
வெகு காலம் கழித்து கொஞ்சம் சந்தோஷம் வந்திருக்கு 2014 முதல் என்னை பின் தொடர்ந்து வெற்றி தான் இலக்கு என்று படித்த மாணவர் வாழ்த்துக்கள்

Karpathuias student - Group 4 | 2666 Rank
👍9
அனைவருக்கும் காலை இன்று.
டிசம்பர் 1.
காலம் எவ்வளவு வேகமாக போகிறது. காலத்தோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாம் வெற்றி அடைய முடியும் காலத்தை எதிர்த்தோ காலம் தாழ்த்தியோ மனிதனால் செயல்பட முடியாது போட்டி.


தேர்வு மாணவர்கள் இதை கட்டாயம் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
👍121