KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
LAST BATCH FOR GROUP 4 - 2025!!!!
PDF - கேள்விகள் - தமிழ் மற்றும் ஆங்கிலம்
ALWAYS OUR Questions - Tamil and English


Limited Seats available.
WHATSAPP MSG : +91 95853 05822
👍2
மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி நான் பார்த்திருக்கிறேன் அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறேன் ஆனால் ஆசிரியர் மன உளைச்சலுக்கு ஆளாவதை கண்டிருக்கிறீர்களா.

??????????????
🤔15👍1
Group 4 - Top Question.
Try to Answer
👍6
Group 4 - Top Question
Snow Leopards of India
👍1
Expected_Group_4_QA_1_எதிர்பார்க்கப்படும்_குரூப்_4_QA.pdf
266 KB
எதிர்பார்க்கப்படும் குரூப் 4 QA
👍2
23rd SCO Council of Heads of Government (CHG) meeting of the Shanghai Cooperation Organization (SCO) was held at
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்களின் 23வது SCO கவுன்சில் (CHG) கூட்டம் நடைபெற்றது.
Anonymous Quiz
23%
(A) Beijing (China) / சீனா
26%
(B) Islamabad (Pakistan) / பாகிஸ்தான்
25%
(C) New Delhi (India) / இந்தியா
26%
(D) Astana (Kazakhstan) / கஜகஸ்தான்
👍5
If 150 persons can do a piece of work in 12 days, then how many days required to complete the same work if have 120 persons?
ஒரு வேலையை 150 ஆட்கள் 12 நாட்களில் முடித்து விடுவார்கள். 120 ஆட்கள் அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Anonymous Poll
66%
A) 15 நாட்கள்
16%
B) 17 நாட்கள்
15%
C) 18 நாட்கள்
4%
D) 20 நாட்கள்
👍6
இன்று காலை வகுப்பு இன்டர்நெட் சரியில்லாத காரணத்தால் ரெக்கார்ட் செய்யப்பட்டு அப்லோடு செய்யப்படும் நாள் 18 இந்திய அரசியலமைப்பு இரண்டாம் பாடம் நடுவன் அரசில் துணை குடியரசுத் தலைவர் பதிவு செய்யப்பட்ட வகுப்பை பார்க்கவும்.
👍4
தமிழ் நாட்டின் எந்த இரண்டு மாவட்டங்கள் அடிக்கடி புயலினால் பாதிக்கப்படுகின்றன?
Anonymous Quiz
85%
நாகப்பட்டினம் மற்றும் கடலூர்
3%
தேனி மற்றும் மதுரை
7%
விழுப்புரம் மற்றும் பெரம்பலூர்
5%
காஞ்சிபுரம் மற்றும் இராமநாதபுரம்
👍2