KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.32K photos
24 videos
1.04K files
4.29K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
சொல்லகராதி 10 கேள்விகள்
#Karpathuias
. முரலும் - முழங்கும்
. பழவெய் - முதிர்ந்த மூங்கில்
. அலந்தவர் - வறியவர்
. கிளை - உறவினர்
. செறாஅமை - வெறுக்காமை
. பேதையார் - அறிவற்றவர்
. நோன்றல் - பொறுத்தல்
. மறாஅமை - மறவாமை
. போற்றார் - பகைவர்
. பொறை - பொறுமை
. வாரி - வருவாய்
. எஞ்சாமை - குறைவின்றி
. முட்டாது - தட்டுப்பாடின்றி
. ஒட்டாது - வாட்டம் இன்றி
. வைகுக - தங்குக
. ஓதை - ஓசை
. வெரீஇ - அஞ்சி
. யாணர் - புது வருவாய்
. மறலி - காலன்
. வழிவர் - நழுவி ஓடுவர்
. கரி - யானை
. பிலம் - மலைக்குகை
👍41🔥43