KARPATHU IAS Academy Official
36.1K subscribers
1.27K photos
24 videos
1.02K files
4.2K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Test Starts from Dec 29th 2024

Last Date to join Dec 23rd 2024

Class / PDF share from Dec 23rd 2024 ( பிரத்தியேக டெலிகிராம் லிங்க் CLASS)

Fee Details
₹ 1200/- One Time Only
ஒரே நேரத்தில் நிறைய மாணவர்கள் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளதால் கால தாமதமாகும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க.

Thanks for your support
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 1 - Topics
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 1 - Announcement
Tomorrow is the LAST date to Join
Group 4 - நான் முதல்வன் Batch.

New Syllabus Topics Covered 100%

DOWNLOAD GROUP 4 - SCHEDULE 👇🏻👇🏻👇🏻
https://drive.google.com/drive/folders/15tZEKvdMSli4klX-P4Nwuz9im_awt1uQ?usp=drive_link


Fees Details
₹ 1200/- One Time Only

ALL SCHEDULES AS PER NEW SYLLABUS

🎯குரூப் 4/2/2a தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் படி

🎯தமிழ் 100 கேள்விகளும்

🎯பொது அறிவு 75 கேள்விகளும்

🎯 கணிதம் 25 கேள்விகளும்

அடங்கிய இரு மொழிகளிலும்(தமிழ் and English) தேர்வுடன் pdf வடிவில் எல்லா தேர்வுகளுமே இருக்கும்

அத்துடன்

ONE LINER PDF BOOKS (in Tamil)

📚வரலாறு மற்றும் தேசிய இயக்கம் புத்தகம் PDF
📚அரசியலமைப்பு புத்தகம் PDF
📚புவியியல் புத்தகம் PDF
📚பொருளாதார புத்தகம் PDF
மற்றும்
📚அறிவியல் புத்தகம் PDF

பிரத்தேகமாக வழங்கப்படும்
Test 1 Tamil material uploaded in Batch Group
Top 10 Geography Questions and Answers GK

1. Cauvery water dispute is between which states?

- Karnataka and Tamil Nadu

காவிரி நதிநீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையே உள்ளது?

- கர்நாடகா மற்றும் தமிழ்நாடு

2. With which country India has a dispute over Newmoor Island?

- With Bangladesh

நியூமூர் தீவு தொடர்பாக இந்தியாவுக்கு எந்த நாட்டுடன் சர்ச்சை உள்ளது?

- வங்காளதேசத்துடன்

3. Which river is called the grief of Bihar?

- Kosi River

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது?

- கோசி ஆறு

4. Which port is called the gateway of India?

- Mumbai
இந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் துறைமுகம் எது?

- மும்பை

5. Which state has the longest coastline?

- Gujarat

மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் எது?

- குஜராத்

6. At which place the world’s first air mail service was started in 1911?

- Between Allahabad and Naini

உலகின் முதல் விமான அஞ்சல் சேவை 1911 இல் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?

- அலகாபாத் மற்றும் நைனி இடையே

7. Konkan Railway passes through which mountain range? - Western Ghats கொங்கன் இரயில்வே எந்த மலைத்தொடர் வழியாக செல்கிறது? - மேற்கு தொடர்ச்சி மலை

8. Koya tribe belongs to which state?

- Andhra Pradesh
கோயா பழங்குடியினர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்?

- ஆந்திரப் பிரதேசம்

9. Which pass connects Pune and Mumbai?

- Bhorghat
புனே மற்றும் மும்பையை இணைக்கும் கணவாய் எது?

- போர்காட்

10. Which port is called the eastern gateway of Indian maritime trade?

- Haldia, Kolkata.

இந்திய கடல் வர்த்தகத்தின் கிழக்கு நுழைவாயில் என்று அழைக்கப்படும் துறைமுகம் எது?

- ஹல்டியா, கொல்கத்தா.
https://tnpsc.gov.in/static_pdf/syllabus/final_g2_2a_syll_tamil.pdf


டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டம் தமிழில்
*Shared on Request of the Students
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Dec 1st week CA.pdf
4.2 MB