KARPATHU IAS Academy Official
38.6K subscribers
1.31K photos
24 videos
1.03K files
4.27K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
TEST 1 - GS UNIT 5 OLD UNIT 9 HDI IN ENGLISH.pdf
2.8 MB
👍1
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
TEST 1 - GS UNIT 6 OLD UNIT 8 IN ENGLISH.pdf
3.6 MB
GS Topic 2 - old unit 8 (New UNIT 6) English medium . All Ethics in Tamil only
👍5
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள்:

1. சிறுபான்மையினர் நல ஆணையம் - 1989

2. சிறுபான்மையினர் நலக் குழு அமைப்பு - 1990

3. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் - 1999

4. உருது அகாதமி - 2000

5. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியருக்கு 3.5% இடஒதுக்கீடு - 2007

6. சிறுபான்மையினர் நல இயக்கம் - 2007

7. சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் - 2010
👍8
*மன்மோகன் சிங்*
#Karpathuias

1932 செப்டம்பர் 16ஆம் தேதி மேற்கு பஞ்சாபில் உள்ள கா என்னும் ஊரில் பிறந்தவர் மன்மோகன் சிங் தற்போது பாகிஸ்தானில் உள்ளது

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவரது குடும்பம் இந்தியாவிற்கு வந்தது


1948 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார்

1957 இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் நிலை ஹாரன்ஸ் பட்டம் பெற்றார்


1971 மத்திய வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார்


1972 மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசராக பதவி ஏற்றார்


1980 1982ல் தேசிய திட்டக் குழு உறுப்பினராக இருந்தார்

1982 1985 காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார்

1985 1987 காலகட்டத்தில் திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தார்


1987 1990 இல் ஜெனிவா அதற்கு ஆணைய செயலாளராக இருந்தார்

1991 இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்

1998 2004 எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்


2004 இல் இந்தியாவின் பிரதமர்

2009இல் இந்தியாவின் பிரதமர்

*இவரது ஆட்சி காலத்தில்*


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள் வேலை திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் ஆதார் கார்டு திட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை

*விருதுகள்*

1987இல் இந்தியாவின் பத்ம விபூஷன் விருது பெற்றவர் 1993 மற்றும் 94 ஆசியா மணி அவார்டு விருது மற்றும் யூரோ மணி அவார்டு விருது பெற்றவர் .
👍233
https://youtu.be/mVHuZScQujA
https://youtu.be/mVHuZScQujA

நாளை கடைசி நாள் இதுவரை நீங்கள் கண்டிடாத தரமான டெஸ்ட் பேட்ச் ஒரே ஒரு நாள் அவகாசம் உண்டு.

🏹Last date 28.12.2024

📒500+ Page book pdf 📚
🚥6000+ Questions Bilingual
🌫 6 to 10 Full Maths video class
And
🎰 Syllabus wise Maths video

All PDFs included

Weekly test

Daily Pdf or Class


All details in 👆👆👆 video
👍8
பின்வரும் எந்த மாவட்டம் தமிழ்நாட்டில் மனித மேம்பாட்டு
அட்டவணையில் கடைசி இடம் வகிக்கின்றது?
Anonymous Quiz
15%
பெரம்பலூர்
10%
விழுப்புரம்
11%
தேனி
63%
அரியலூர்
1%
விடை தெரியவில்லை
👍5
தமிழ்நாட்டில் மனித மேம்பாட்டு அட்டவணை:
மாவட்ட அளவில் பல்வேறு மனித மேம்பாட்டு குறியீடுகள்
கணக்கிடப்படுகின்றன.
மனித மேம்பாட்டு அட்டவணை என்பது நல்வாழ்வின் கல்வி,
சுகாதாரம் மற்றும் வருமானம் ஆகிய மூன்று முக்கிய
பரிமாணங்களில் அடையக்கூடிய ஒரு கூட்டு அளவீடாகும்.
எச்டிஐ இன் வழக்கமான அளவீடுகள் மற்ற குறியீடுகளுடன்
இணைந்து சிறந்த புரிதலைக் கொண்டுள்ளன.
.எச்டிஐ அனைத்து மாவட்டங்களுக்கும் பிசிஐ (தனிநபர் வருமானம்)
பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது.
பிறப்பிலேயே ஆயுட்காலம் கணக்கிடுவதைப் பயன்படுத்தி சுகாதார
காட்டி அளவிடப்படுகிறது, மேலும் முதன்மை மற்றும் இரண்டாம்
நிலை மட்டங்களில் கல்வியறிவு விகிதம் மற்றும் ஜி.இ.ஆர் (மொத்த
சேர்க்கை விகிதங்கள்) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு
அறிவிற்கான அணுகல் மதிப்பிடப்படுகிறது.
👍31
நாளை நடக்கவிருக்கும் கற்பக ஐஏஎஸ் TEST QUESTION PAPER 1ல் பல கேள்விகள் உங்களை மிரள வைக்கும்.
எதற்கும் தயாராக இருங்கள்
நீங்கள் எதிர்பார்த்ததும் எதிர்பாராததும் உள்ளே வச்சிருக்கேன்

அதிலும் பொது அறிவு GS சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்.
8👍8
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 1 instructions
👍4
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 2 where to study - Instruction
👍2
TNPSC OFFICIAL - GROUP 2/2A
ALL TNPSC MATERIALS - UPDATES - PDF


FOLLOW
https://t.me/s/karpathuias
https://t.me/KarpathuIAS
👍5