KARPATHU IAS Academy Official
39.3K subscribers
1.34K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
பின்வரும் எந்த மாவட்டம் தமிழ்நாட்டில் மனித மேம்பாட்டு
அட்டவணையில் கடைசி இடம் வகிக்கின்றது?
Anonymous Quiz
15%
பெரம்பலூர்
10%
விழுப்புரம்
11%
தேனி
63%
அரியலூர்
1%
விடை தெரியவில்லை
👍5
தமிழ்நாட்டில் மனித மேம்பாட்டு அட்டவணை:
மாவட்ட அளவில் பல்வேறு மனித மேம்பாட்டு குறியீடுகள்
கணக்கிடப்படுகின்றன.
மனித மேம்பாட்டு அட்டவணை என்பது நல்வாழ்வின் கல்வி,
சுகாதாரம் மற்றும் வருமானம் ஆகிய மூன்று முக்கிய
பரிமாணங்களில் அடையக்கூடிய ஒரு கூட்டு அளவீடாகும்.
எச்டிஐ இன் வழக்கமான அளவீடுகள் மற்ற குறியீடுகளுடன்
இணைந்து சிறந்த புரிதலைக் கொண்டுள்ளன.
.எச்டிஐ அனைத்து மாவட்டங்களுக்கும் பிசிஐ (தனிநபர் வருமானம்)
பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது.
பிறப்பிலேயே ஆயுட்காலம் கணக்கிடுவதைப் பயன்படுத்தி சுகாதார
காட்டி அளவிடப்படுகிறது, மேலும் முதன்மை மற்றும் இரண்டாம்
நிலை மட்டங்களில் கல்வியறிவு விகிதம் மற்றும் ஜி.இ.ஆர் (மொத்த
சேர்க்கை விகிதங்கள்) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு
அறிவிற்கான அணுகல் மதிப்பிடப்படுகிறது.
👍31
நாளை நடக்கவிருக்கும் கற்பக ஐஏஎஸ் TEST QUESTION PAPER 1ல் பல கேள்விகள் உங்களை மிரள வைக்கும்.
எதற்கும் தயாராக இருங்கள்
நீங்கள் எதிர்பார்த்ததும் எதிர்பாராததும் உள்ளே வச்சிருக்கேன்

அதிலும் பொது அறிவு GS சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்.
8👍8
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 1 instructions
👍4
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 2 where to study - Instruction
👍2
TNPSC OFFICIAL - GROUP 2/2A
ALL TNPSC MATERIALS - UPDATES - PDF


FOLLOW
https://t.me/s/karpathuias
https://t.me/KarpathuIAS
👍5
🙏🙏🙏 அன்பான காலை வணக்கம். நலம் பெருக.  வளம் பெருக. 🙏🙏🙏

எந்த நிலையானாலும் வாழ்க்கை நாம் வாழ்வதற்கே. முடியும் என்ற  நம்பிக்கையுடன் வாழ்வோம்.

தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை.

வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை பாரமும் இல்லை.

வாழ்க்கையில் எல்லாமே சுலபமாகக் கிடைத்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காது.

போராடிக் கிடைக்கிற வெற்றிக்குத் தான் எப்பொழுதும் மதிப்பு அதிகம்.

ஆகவே அதிகமாகப் போராடுங்கள். வெற்றிகளை வாங்கிக் குவித்திடுங்கள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கற்பது ஐஏஎஸ் ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!💐💐💐💐💐
👍156🥰1😁1
07 principles of life
#KarpathuIAS

1. Before you pray, believe! 🙏
2. Before you speak, listen!
3. Before judging, understand!
4. Before you write, think!
5. Before you spend, win!
6. Before you give up, try!
7. Before you die, live!


@karpathuias
11👍7