KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.4K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.

இனி பெயர்கள் அகர வரிசையில்:

1. அசனம்,
2. அடிசில்,
3. அமலை,
4. அயினி,
5. அன்னம்,
6. உண்டி,
7. உணா,
8. ஊண்,
9. ஓதனம்,
10. கூழ்,
11, சரு,
12. சொன்றி,
13. சோறு
14. துற்று,
15. பதம்,
16. பாத்து,
17. பாளிதம்,
18. புகா,
19. புழுக்கல்,
20. புன்கம்,
21. பொம்மல்,
22. போனகம்,
23. மடை,
24. மிசை,
25. மிதவை,
26. மூரல்,
27. வல்சி.

பகிரப்பட்டதில் பிடித்தது...
👍38
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 4 - GS Topics
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 4 - Tamil Topics
🤔1
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Schedule 4 - Tamil Topic.pdf
9 MB
Download this new File
👍1
🌻🌻🌻🌻
*🔥🔥(14.01.2025)*

*🔳🛟இன்பம் பொங்கி*
*துன்பம்* *அணையட்டும்*.
*அனைவருக்கும்**
*கற்பது ஐஏஎஸ் ன்* *பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்*

*🔳🛟இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கை முறை ஆகும்*.

*🔳🛟இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு.*

*🔳🛟தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்*.

*🔳🛟இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது*.


*🟣🔥பொங்கல் திருநாள்*

*🔳🛟தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும் திருநாள் அன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலை தோரணம் கட்டுவர். புதுப்பாலையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்து பொங்கல் இடுவர். பொங்கல் என்பதற்குப் "பொங்கி பெருகுவது" என்று பொருள்*.

*🔳🛟அன்பே🔥சிவம்*
@karpathuias

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
👍4🔥3🎉1
UPSC Revised Annual Calendar
👍6
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Schedule 4 - GS Topic EM.pdf
5.8 MB
👍1
Please turn on channel notification for latest pdf. Thank you
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Schedule 4 - GS Topic TM.pdf
10.6 MB
👍3
Dream Big, Start Small

💬 Big dreams often start with small action.
👍3
மதுரையில் குரூப் 1/2/4 நேரடி இலவச வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுடன். கற்பது IAS .

இந்திய அரசியலமைப்பு வகுப்பு.
👍212🔥2👏2
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
To all நான் முதல்வன் Batch Students
👍1
இன்று ஜனவரி 16
    
இன்று காணும் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

💐 நினைவு நாள்💐

⭕️2010- ஜோதிபாசு (மேற்கு வங்கத்தின் 9-ஆவது முதலமைச்சர்)
👍4
இன்று ஜனவரி 16
    
இன்று காணும் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

கற்பது ஐஏஎஸ் மாணவர்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

"விவசாயம் செய்வோம்"

அழகானதொரு
மண்சாலை;

அதில்
மாட்டு வண்டிகள்
அணிவகுப்பு;

ஒருபுறம்
ஆண்கள்
நாற்று
பறக்கிறார்கள்;

அதை சிறுவர்/சிறுமிகள்
உழுத நிலத்தில்
கொண்டு
சேர்க்கிறார்கள்;

பெண்கள்
நடவு  (நாற்றை நடுதல்)
நடுகிறார்கள்;

மறுபுறம்
ஆண்களும்
பெண்களுமாய்
அறுவடை பணி
அமர்க்களமாக  நடக்க;

இடையில்கொஞ்சும் கிளிகளும், மைனாக்களும் அவசர அவசரமாய் நெற்கதிர்கள் சேமிக்க;

ஆண்கள் நெற்கதிர்களை களத்துமேட்டில் அடிக்க, பெண்கள் அதைத் தூற்றி எடுக்க ;

குவியல் குவியலாய் நெல்மணிகள் அணிவகுத்து நின்ற மாட்டுவண்டியில்
ஏற்றிச் செல்ல;

அப்பாடா, என்று அனைவரும் கால்வாய் தண்ணியை குடித்துவிட்டு களத்துமேட்டில் இளைப்பாற;

மழையோடும், வெயிலோடும், காற்றோடும், வேலை செய்யும் பொழுது , உடலுக்கும் உயிருக்கும் தேவையான பிரபஞ்ச ஆற்றலை பெற;

இப்படிப்பட்ட
உயர்வான
விவசாயப் பணியை;

உன்னதமான
விவசாயப் பணியை ;

நலம்தரும்
விவசாய பணியை ;

மகிழ்ச்சி தரும்
விவசாயப் பணியை ;

வலிமை தரும்
விவசாய பணியை ;

உயிர்காக்கும்
விவசாய பணியை ;

அனைவரும் செய்வது மகிழ்ச்சியே!

ஓங்கட்டும் விவசாயம்!

உயரட்டும் மக்கள் வளம்!

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க!

வாழ்க வளமுடன்!
👍91🎉1