KARPATHU IAS Academy Official
36K subscribers
1.27K photos
24 videos
1.02K files
4.19K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 4 - GS Topics
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 4 - Tamil Topics
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Schedule 4 - Tamil Topic.pdf
9 MB
Download this new File
🌻🌻🌻🌻
*🔥🔥(14.01.2025)*

*🔳🛟இன்பம் பொங்கி*
*துன்பம்* *அணையட்டும்*.
*அனைவருக்கும்**
*கற்பது ஐஏஎஸ் ன்* *பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்*

*🔳🛟இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கை முறை ஆகும்*.

*🔳🛟இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு.*

*🔳🛟தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்*.

*🔳🛟இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது*.


*🟣🔥பொங்கல் திருநாள்*

*🔳🛟தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும் திருநாள் அன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலை தோரணம் கட்டுவர். புதுப்பாலையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்து பொங்கல் இடுவர். பொங்கல் என்பதற்குப் "பொங்கி பெருகுவது" என்று பொருள்*.

*🔳🛟அன்பே🔥சிவம்*
@karpathuias

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
UPSC Revised Annual Calendar
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Schedule 4 - GS Topic EM.pdf
5.8 MB
Please turn on channel notification for latest pdf. Thank you
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Schedule 4 - GS Topic TM.pdf
10.6 MB
Dream Big, Start Small

💬 Big dreams often start with small action.
மதுரையில் குரூப் 1/2/4 நேரடி இலவச வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுடன். கற்பது IAS .

இந்திய அரசியலமைப்பு வகுப்பு.
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
To all நான் முதல்வன் Batch Students
இன்று ஜனவரி 16
    
இன்று காணும் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

💐 நினைவு நாள்💐

⭕️2010- ஜோதிபாசு (மேற்கு வங்கத்தின் 9-ஆவது முதலமைச்சர்)
இன்று ஜனவரி 16
    
இன்று காணும் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

கற்பது ஐஏஎஸ் மாணவர்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

"விவசாயம் செய்வோம்"

அழகானதொரு
மண்சாலை;

அதில்
மாட்டு வண்டிகள்
அணிவகுப்பு;

ஒருபுறம்
ஆண்கள்
நாற்று
பறக்கிறார்கள்;

அதை சிறுவர்/சிறுமிகள்
உழுத நிலத்தில்
கொண்டு
சேர்க்கிறார்கள்;

பெண்கள்
நடவு  (நாற்றை நடுதல்)
நடுகிறார்கள்;

மறுபுறம்
ஆண்களும்
பெண்களுமாய்
அறுவடை பணி
அமர்க்களமாக  நடக்க;

இடையில்கொஞ்சும் கிளிகளும், மைனாக்களும் அவசர அவசரமாய் நெற்கதிர்கள் சேமிக்க;

ஆண்கள் நெற்கதிர்களை களத்துமேட்டில் அடிக்க, பெண்கள் அதைத் தூற்றி எடுக்க ;

குவியல் குவியலாய் நெல்மணிகள் அணிவகுத்து நின்ற மாட்டுவண்டியில்
ஏற்றிச் செல்ல;

அப்பாடா, என்று அனைவரும் கால்வாய் தண்ணியை குடித்துவிட்டு களத்துமேட்டில் இளைப்பாற;

மழையோடும், வெயிலோடும், காற்றோடும், வேலை செய்யும் பொழுது , உடலுக்கும் உயிருக்கும் தேவையான பிரபஞ்ச ஆற்றலை பெற;

இப்படிப்பட்ட
உயர்வான
விவசாயப் பணியை;

உன்னதமான
விவசாயப் பணியை ;

நலம்தரும்
விவசாய பணியை ;

மகிழ்ச்சி தரும்
விவசாயப் பணியை ;

வலிமை தரும்
விவசாய பணியை ;

உயிர்காக்கும்
விவசாய பணியை ;

அனைவரும் செய்வது மகிழ்ச்சியே!

ஓங்கட்டும் விவசாயம்!

உயரட்டும் மக்கள் வளம்!

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க!

வாழ்க வளமுடன்!
Q1-Which river is called the sorrow of India??
- _________________ ?

Q2-Which river is called the sorrow of Bihar??
- Kosi

Q3-Which river is called the sorrow of Bengal??
- Damodar

Q4-Which river is called the sorrow of Assam??
- Brahmaputra

Q5-Which river is called the sorrow of Orissa??
- Brahmani

Q6-Which river is called the sorrow of Jharkhand??
- Damodar

Q7-Which river is called the sorrow of China??
- Hong Ho

Q8-Which is called the ‘oil river’??
- Niger

Q9-Which is called the Yellow River??
- Hong Ho

Q10-Which River is called Kali/Mahakali??
- Sharda River

Q11-Which is the largest river in the world??
- Nile (6650KM)

Q12-India's largest river is??

- Ganga River

Q13-World's smallest river is??

-D River (America)

Q14-Which is the river in the world in which fish is not found?

- Jordan River

Q15 Which is the world's largest river based on water volume??

- Amazon River
—————————————✍🏻✍🏻✍🏻————————————————-
Q1-இந்தியாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது??
- __________?

கே2-பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது??
- கோசி

கே3-வங்காளத்தின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது??
- தாமோதர்

கே4-அசாமின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது??
- பிரம்மபுத்ரா

கே5-ஒரிசாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது??
- பிராமணி

கே6-ஜார்க்கண்டின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது??
- தாமோதர்

கே7-சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது??
- ஹாங் ஹோ

கே8-‘எண்ணெய் நதி’ என்று அழைக்கப்படும் நதி எது??
- நைஜர்

கே9-மஞ்சள் நதி எது??
- ஹாங் ஹோ

கே10-காளி/மகாளி என்று அழைக்கப்படும் நதி எது??
- சாரதா நதி

கே11-உலகின் மிகப்பெரிய நதி எது??
- நைல் (6650 கி.மீ)

கே12-இந்தியாவின் மிகப்பெரிய நதி எது??

- கங்கை நதி

கே 13-உலகின் மிகச்சிறிய நதி??

-டி நதி (அமெரிக்கா)

கே 14-உலகில் மீன்கள் காணப்படாத நதி எது?

- ஜோர்டான் நதி

கே 15 நீர் அளவைப் பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய நதி எது??

- அமேசான் நதி