KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.39K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
கையில் புத்தகத்துடன் இருக்கும்,

கல்வி கற்கும் பெண்களைக் கண்டு,

அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள்.

–மலாலா.
👍148🔥48👏10
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், MPC ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆகக் குறைத்துள்ளது 🚨

RBI Governor Sanjay Malhotra says MPC cuts repo rate by 25 bps to 6.25% 🚨
👍67
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Jan 3rd week CA தமிழ் and English.pdf
4.3 MB
👍231👏1
"நாளை நடைபெறும் TNPSC குரூப் 2A முதன்மைத் தேர்வுக்கு அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் பலனளிக்கட்டும்.

அமைதியாகவும், கவனத்துடனும், நம்பிக்கையுடனும் இருங்கள்.
👍391
08-02-2025 Tomorrow - உள்ளாட்சி அமைப்புகள் - Local Government
Book 9th std - Lesson 5.

Minimum Guaranty Question in TNPSC
Most IMPORTANT Topic


Study Well

Minimum 50+ Question
👍57🥰1👏1
100 days 100 GK - உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.
Anonymous Poll
11%
Questions and Answer paid batch
89%
Question pdf answer video (cost free)
👍85👏42
🎯🎯🎯வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்தப் பிறகும், இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே.

தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி.

உங்களை வெல்லும் தகுதி தோல்விக்கே இருக்கும் போது. தோல்வியை வெல்லும் தகுதி உங்களுக்கு இல்லாமலா போய் விடும்.

காலத்தின் மீது பழி போடாமல் உங்கள் முயற்சியைக் கை விடாமல் தொடருங்கள்.

விளக்கால் வெளிச்சத்தைத் தான் காட்ட முடியும். பாதையில் நாம் தான் பார்த்துப் போக வேண்டும்.

காலை வணக்கம் ☀️☀️☀️
👍9221