KARPATHU IAS Academy Official ™∞
38.1K subscribers
1.78K photos
35 videos
1.19K files
4.8K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
சூரிய வெளிச்சம் மெல்ல மெல்லப் படரப் படரத் தான் இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்..

அது போன்று தான் முயற்சி எடுக்க எடுக்கத் தான் வெற்றி கிடைக்கும்.

பட்டென்று சூரிய வெளிச்சமும் படராது ஒரே முயற்சியில் வெற்றியும் கிடைக்காது என்பது உணர்ந்துக் கொண்டு செயல்படுங்கள்...!
இரவு வணக்கம்,
உறக்கம் தொடரட்டும் கனவிலும் ஜெயிப்போம் டிஎன்பிஎஸ்சி தேர்வில்
👍77❤7
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔥75👍63❤18🥰1😁1
வெற்றி என்பது முழுத் தியாகமும்

செய்த பின்னரே

கிடைக்கக் கூடிய ஒன்று.

அனைத்து மாணவர்களுக்கும் காலை வணக்கம்
👍65❤9🎉6
Network issue nala konjam delay. now 8 to 9 live
👍28
Our paid batch Questions
👍8❤3
Our Paid Batch Questions

100 - Tamil Questions
75- GS (Unit 5,6,CA)
25-Maths

GS and Maths — Bilingual - இருமொழி
👍36❤3
முக்கியமான குழு - https://youtu.be/SA_58UWL4Us

✅1. பல்வந்த் ராய் மேத்தா கமிட்டி - 1957

✅2. அசோக மேத்தா கமிட்டி - 1977

✅3. ஜி.வி.கே. ராவ் கமிட்டி - 1985

✅4. எல்.எம்.சிங்வி கமிட்டி - 1986
https://youtu.be/ZYwoPCAqXvw

✅5. சி.எச். ஹனுமந்த ராவ் கமிட்டி - 1983

✅6. பி.கே. தூங்கான் குழு - 1989

✅7. காட்கில் கமிட்டி - 1988

✅8. ஹர்லால் சிங் கர்ரா கமிட்டி - 1989

Important Committee -
https://youtu.be/3wmlCZS5CEA

✅1. Balwant Rai Mehta Committee - 1957

✅2. Ashoka Mehta Committee - 1977

✅3. G.V.K. Rao Committee - 1985

✅4. L.M. Singhvi Committee - 1986

✅5. C.H. Hanumantha Rao Committee - 1983

✅6. P.K. Thungon Committee - 1989

✅7. Gadgil Committee - 1988

✅8. Harlal Singh Kharra Committee - 1989
👍48❤7🔥2