KARPATHU IAS Academy Official
35.9K subscribers
1.27K photos
24 videos
1.02K files
4.18K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Our Paid Batch Questions

100 - Tamil Questions
75- GS (Unit 5,6,CA)
25-Maths

GS and Maths — Bilingual - இருமொழி
முக்கியமான குழு - https://youtu.be/SA_58UWL4Us

1. பல்வந்த் ராய் மேத்தா கமிட்டி - 1957

2. அசோக மேத்தா கமிட்டி - 1977

3. ஜி.வி.கே. ராவ் கமிட்டி - 1985

4. எல்.எம்.சிங்வி கமிட்டி - 1986
https://youtu.be/ZYwoPCAqXvw

5. சி.எச். ஹனுமந்த ராவ் கமிட்டி - 1983

6. பி.கே. தூங்கான் குழு - 1989

7. காட்கில் கமிட்டி - 1988

8. ஹர்லால் சிங் கர்ரா கமிட்டி - 1989

Important Committee -
https://youtu.be/3wmlCZS5CEA

1. Balwant Rai Mehta Committee - 1957

2. Ashoka Mehta Committee - 1977

3. G.V.K. Rao Committee - 1985

4. L.M. Singhvi Committee - 1986

5. C.H. Hanumantha Rao Committee - 1983

6. P.K. Thungon Committee - 1989

7. Gadgil Committee - 1988

8. Harlal Singh Kharra Committee - 1989
Day 10- 10th std Lesson 2 EM 105 Question.pdf
605.7 KB
DAY 10 - 010/100 GS -
10TH - LESSON 2 - 105

பொறுத்தருளுக ஆங்கிலத்தில் மட்டும் தான் கேள்விகளை எடுக்க முடிந்தது தமிழில் எடுக்கும் ஆசிரியருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மெதுவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் காத்திருக்கவும்.
Name of the Constitutional Body and article:

 1. Election Commission - Article 324

 2. Union Public Service Commission - Article-315 to 323

 3. State Public Service Commission- Article-315 to 323

 4. Finance Commission - Article-280

 5. National Commission for SCs -  Article-338

 6. National Commission for STs -  Article-338 A

 7. Comptroller and Auditor General of India- Article-148

 8. Attorney General of India- Article-76

 9. Advocate General of the State-  Article-165

10. Special officer for linguistic Minorities- Article-350 B


11. National commission on backward classes - Article - 338 B

அரசியலமைப்பு அமைப்பின் பெயர் மற்றும் பிரிவு:

1. தேர்தல் ஆணையம் - பிரிவு 324

2. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் - பிரிவு-315 முதல் 323 வரை

3. மாநில பொது சேவை ஆணையம்- பிரிவு-315 முதல் 323 வரை

4. நிதி ஆயோக் - பிரிவு-280

5. எஸ்சிக்களுக்கான தேசிய ஆணையம் -  பிரிவு-338

6. எஸ்டிகளுக்கான தேசிய ஆணையம் -  பிரிவு-338 ஏ

7. இந்தியாவின் பொதுத் தணிக்கையாளர் மற்றும் தணிக்கையாளர்- பிரிவு-148

8. இந்தியாவின் அட்டர்னி ஜெனரல்- கட்டுரை-76

9. மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல்-  பிரிவு-165

10. மொழிசார் சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரி- பிரிவு-350 பி


11. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீதான தேசிய ஆணையம் - பிரிவு - 338 பி
2016 la ennoda preparation start panapo guidance uh illa nu ninikrapo i saw ur where to study pdf
online (one that i saw very worth) . U r one of the earliest academy who guided students online for
free . ellarukum antha manasu irukathu sir . Thanks a lot for all ur efforts. Due to many reasons i couldnt continue my prep that time . Ippo as a housewife am on my preparations for exams . Ur videos for GK are very useful sir . Thanks.
👆🏻👆🏻👆🏻👆🏻டிஎன்பிஎஸ்சி படிக்கும் நண்பர்களே கொஞ்சம் யோசிங்க 2016 முதல் youtube இல் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் ஆனாலும் பெரிதான வரவேற்பு இல்லை காரணம் உண்மை மட்டுமே வைத்துள்ளோம் லாபத்தை எதிர்பார்க்காமல் கமர்சியல் ஆக இல்லாமல் மாணவர்களுக்காக மட்டுமே இருக்கிறோம் எங்களுக்கு பின்பு வந்த யூடியூப் எல்லாம் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டு உள்ளது ஆனால் இன்னும் நாங்கள் இரண்டு லட்சத்திற்கும் குறைவான சப்ஸ்கிரைப் மட்டுமே வைத்துள்ளோம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க யாருக்கு உண்மையா சப்போர்ட் பண்ணனும்னு
☘️☘️ படி, படி அரசு ஜீப்பில் அதிகாரி ஆகும் வரை படி ☘️☘️

☘️வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை. ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.

☘️மகிழ்ச்சி பணம் சார்ந்தது. ஆனால் நிம்மதி மனம் சார்ந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.

☘️மற்றவர்களுக்கு நீங்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் பொழுது உங்களுக்கும் நல்ல விஷயங்கள் நிகழும்.

☘️சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகள் சுலபம் தான். சாதிக்கப் பழகி விட்டால் தடைக்கல்லும் படிக்கல் தான்.

☘️இனிய காலை வணக்கம்🙏🏻