KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.4K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
👆🏻👆🏻👆🏻👆🏻டிஎன்பிஎஸ்சி படிக்கும் நண்பர்களே கொஞ்சம் யோசிங்க 2016 முதல் youtube இல் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் ஆனாலும் பெரிதான வரவேற்பு இல்லை காரணம் உண்மை மட்டுமே வைத்துள்ளோம் லாபத்தை எதிர்பார்க்காமல் கமர்சியல் ஆக இல்லாமல் மாணவர்களுக்காக மட்டுமே இருக்கிறோம் எங்களுக்கு பின்பு வந்த யூடியூப் எல்லாம் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டு உள்ளது ஆனால் இன்னும் நாங்கள் இரண்டு லட்சத்திற்கும் குறைவான சப்ஸ்கிரைப் மட்டுமே வைத்துள்ளோம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க யாருக்கு உண்மையா சப்போர்ட் பண்ணனும்னு
👍36429🥰15🤔12
☘️☘️ படி, படி அரசு ஜீப்பில் அதிகாரி ஆகும் வரை படி ☘️☘️

☘️வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை. ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.

☘️மகிழ்ச்சி பணம் சார்ந்தது. ஆனால் நிம்மதி மனம் சார்ந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.

☘️மற்றவர்களுக்கு நீங்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் பொழுது உங்களுக்கும் நல்ல விஷயங்கள் நிகழும்.

☘️சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகள் சுலபம் தான். சாதிக்கப் பழகி விட்டால் தடைக்கல்லும் படிக்கல் தான்.

☘️இனிய காலை வணக்கம்🙏🏻
🔥90👍6315🤩12
👍67🔥2620
Day 12- 10th std Lesson 4 EM 65 Question.pdf
4.3 MB
Tamil Question Paper will upload ASAP
👍24
உள்ளாட்சி நிர்வாகத்தில் "கம்யூன்" முறையை பின்பற்றும் நாடு எது?
a) பிரான்ஸ்
b) இந்தியா
c) தென்னாப்பிரிக்கா
d) ஜப்பான்

Day 13 - 100 days 100 GK - PDF Ready
👍29🔥3🤔3🥰1
கே. 67. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த
எந்த திட்டம் தொடங்கப்பட்டது?
👍20👏1
CURRENT AFFAIRS 2025 :
———————————
நடப்பு நிகழ்வுகளை நினைத்தால் பயமாய் இருக்கா கவலை வேண்டாம் 100 நாள் 100 ஜிகே அதுபோல நடப்பு நிகழ்வுகளும் தினம் தினம் கேள்வி பதில்கள் வரும் பார்த்து விடலாமா
JOIN https://t.me/KarpathuIAS
👍41🔥7😁1
என் வாழ்க்கையில் நான் பெற்ற மிக மிக சிறந்த பட்டம் இதுதான் காணொளி குருநாதர் கொடுத்த பாராட்டு அதுவும் தமிழுக்காக தமிழ் ஆசிரியரின் தாலாட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு
🔥98👍3412👏11🎉5🤩4