KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
TAMIL NADU e-Governance English 2025 Updated.pdf
399.4 KB
👍9
Day 14 - Question 1 - Answer
👍15
Confidence comes from action, not waiting.

1️⃣ Do the things that scare you—it builds self-trust.
2️⃣ Stop waiting to "feel ready"—act now.
3️⃣ The more you challenge yourself, the stronger you become.

💡 Confidence is earned through experience.
——————————————————————————————-
நம்பிக்கை என்பது செயலில் இருந்து வருகிறது, காத்திருப்பதில் இருந்து அல்ல.

1️⃣ உங்களை பயமுறுத்தும் விஷயங்களைச் செய்யுங்கள் - அது தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
2️⃣ "தயாராக உணர" காத்திருப்பதை நிறுத்துங்கள் - இப்போதே செயல்படுங்கள்.
3️⃣ நீங்கள் உங்களை எவ்வளவு அதிகமாக சவால் செய்கிறீர்களோ, அவ்வளவு வலிமையானவராக மாறுவீர்கள்.

💡 அனுபவத்தின் மூலம் நம்பிக்கை பெறப்படுகிறது.
👍31🔥10
What was the name of the taxation system mentioned in Pattinappaalai? | பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ள வரிவிதிப்பு முறையின் பெயர் என்ன?
Anonymous Poll
8%
a) Income tax / வருமான வரி
22%
b) Toll tax / சுங்க வரி
29%
c) Customs duty / சுங்க வரி
40%
d) All of the above / மேற்கூறிய அனைத்தும்
👍35🔥1🤔1
11th std 15th lesson
தமிழக அரசியல் சிந்தனைகள்
Date- 15.2.2025
TOTAL QUESTIONS - 80
Answer video @Karpathuias YouTube Channel - Time 7:00PM
👍23👏1
Day 15- 11th std Lesson 15 TM 80 Question.pdf
679.4 KB
11th std 15th lesson
தமிழக அரசியல் சிந்தனைகள்
Date- 15.2.2025
TOTAL QUESTIONS - 80
Answer video @Karpathuias YouTube Channel - Time 7:00PM
👍19🥰54
11th std 15th lesson
Date- 15.2.2025
TOTAL - 80Q| Answer Video வேணுமா இல்ல ஏன் கேக்குறனா சும்மா சொல்லுங்க
Anonymous Poll
94%
yes
6%
no
👍581
இலவசமாக கொடுத்தாலும்/ பெற்றாலும் அதற்கு ஏற்ற மதிப்பு இருக்காது என்று ஒரு சொலவடை எல்லா உயிரிலும் உண்டு உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

இந்த கேள்வி பதில்கள் தயாரிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்கு தான் தெரியும்.

ஒரு நாள் எங்கள் கூட பயணம் செய்து பாருங்கள்

தம் வெற்றிக்காக பாடுபடுபவர்களை பார்த்திருப்பீர்கள் ஆனால்.... யோசிங்க பா.
👍19751