KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.4K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
தோல்விகள் என்பது உன்னை தூங்க வைக்க பாடும் தாலாட்டு அல்ல.
நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்..

உன் பேனாவைக் கூட
மூடி வைக்காதே,
அதை திறக்கும்
வினாடிகளில் கூட
நீ எழுத நினைத்ததை
மறந்து விடக் கூடும்.

விழிப்போடு இருங்கள்..
👏👏👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம்! - என்றும் உங்களுடன் கற்பது IAS
72👍54🔥18🥰6
Today live class at 7:30PM
👍101
ஓட்டப் பந்தயத்தில்
தன் மேல் கொண்ட நம்பிக்கையால் தான்,
முயலைக் கூட,
ஆமை வென்றது...

எந்த செயலையும்
செய்யும் முன்,
நன்கு யோசித்துக் கொள்...

யோசித்த பின் செயலுக்கு தயங்காதே...

முயற்ச்சியால் தான்,
முயலை, ஆமை வென்றதல்லவா?

முயற்ச்சிகள் தவறாகலாம்,
முயற்சிக்க தயங்காதே!
👏👏👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம்! - என்றும் உங்களுடன் கற்பது IAS
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
👍110🔥18
அனைவருக்கும் வணக்கம் இன்றைய தேர்வு எண் 23
பத்தாம் வகுப்பில் ஐந்தாவது பாடம் கண்டிப்பாக எல்லோரும் படித்து வாருங்கள்.

கேள்விகள் இன்று 6 மணிக்குள் அனுப்பப்படும் இன்றைய நாளுக்கான காணொளி எட்டு மணி அளவில் வரும்.
👍669👏2
Quote of the day

When you have a goal, everything around you becomes a tool

Throw in some reactions, friends. 🎯👍✍🏻🏆🔥
👍56🔥123👏1
i cant able to upload video in Karpathuias -
👍9
கிடைத்ததை வைத்துக் கொள்வோம்,
தொலைந்ததை மறந்திடுவோம்...

பிரிவும் நிரந்தரமில்லை.. உறவும் நிரந்தரமில்லை...

இன்று இந்த நொடி மட்டுமே நிரந்தரம்...வாழ்வினிது...

வாழ்க்கை வாழ்வதற்கே
என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ் அனைத்து மாணவர்களுக்கும் காலை வணக்கங்கள்.
👍14015🔥7👏6🎉3
history ku Class with Test okay ya- ?

Today 10th less 6 - Pakalama ?
👍161
Due to network issues
I can't send file.
After the problem resolved.

I'll send pdf and answer
👍50🤔10